Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.வு‌க்கான பா‌‌கி‌ஸ்தா‌ன் தூதராக ஹாரூ‌ன் ‌நியன‌ம்!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (16:33 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஆ‌சி‌ஃ‌ப ் அ‌ல ி ஜ‌ர்த‌ா‌ரி‌க்க ு நெரு‌ங்‌கி ய ந‌ண்பரு‌ம ், அர‌சிய‌ல்வா‌தியுமா ன அ‌ப்து‌ல்ல ா ஹுசை‌ன ் ஹாரூ‌ன ் ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் சபை‌க்கா ன பா‌‌கி‌ஸ்தா‌ன ் தூதரா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். இதுவர ை அ‌ப்பொறு‌ப்‌ப ு வ‌கி‌த்த ு வ‌ந் த மு‌னி‌‌ர ் அ‌‌க்ர‌ம ் எ‌ன்பவரு‌க்கு‌ப ் ப‌திலா க ஹாரூ‌ன ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதமரு‌ம ், ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவரு‌மா ன பெனா‌சீ‌ர ் பூ‌ட்டே ா படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு தொட‌ர்பா க ‌ விசாரண ை நட‌த் த த‌ன ி ஆணைய‌ம ் ‌ நிய‌‌மி‌க் க ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் சபை‌யிட‌ம ் கே‌ட்டத ு தொட‌ர்பா க ஜ‌ர்தா‌ரி‌க்கு‌ம ், ஐ. ந ா. வு‌க்கா ன பா‌கி‌ஸ்தா‌ன ் தூதரா க ப‌த‌வ ி வ‌கி‌த்த ு வ‌ந் த மு‌னி‌ர ் அ‌க்ரமு‌க்கு‌ம ் இடைய ே பெரு‌ம ் கரு‌த்த ு வேறுபாட ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இத‌ன ் காரணமா க மு‌னி‌ர ் அ‌க்ர‌மி‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ கால‌ம் முடிவடைவத‌ற்க ு மு‌ன்னதாகவ ே அவ‌ர ் அ‌ப்பத‌வி‌யி‌லிரு‌ந்த ு ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

மெயின் அருவியில் அதிக நீர்வரத்து... குற்றாலத்தில் குளிக்க தடை!

திடீரென குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம்!

விஜயால் ஆட்சியை பிடிக்க முடியாது!. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Show comments