Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல் ஏவுகண‌ை‌த் தா‌க்குத‌ல்: 6 பே‌ர் ப‌லி;20 பே‌ர் காயம‌்!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (15:09 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் வட‌க்க ு வ‌‌சி‌ரி‌ஸ்தா‌ன ் பழ‌ங்குடி‌யின‌‌ப ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு அமெ‌ரி‌க் க ஏவுகணை‌க‌ள ் தா‌க்‌கிய‌தி‌ல ் 6 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ் உ‌ள்ப ட 20 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

டா‌‌‌ன்ட ா டா‌ர்பகே‌ல ் எ‌ன்னு‌‌மிட‌த்‌தி‌ல ் ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌‌னி‌ல ் உ‌ள் ள அமெ‌ரி‌க்க ா தலைமை‌யிலா ன படை‌யின‌ர ் 7 ஏவுகணைகள ை ‌ வீ‌ச ி தா‌க்‌குத‌ல ் நட‌த்‌தின‌ர ். இ‌ந் த தா‌க்‌கு‌த‌லி‌ல ் 6 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ் உ‌ள்ப ட 20 பே‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

இ‌ந்த‌ப ் பகு‌தி‌யி‌ல ் மூ‌த் த த‌லீபா‌ன ் இ‌‌ய‌க் க தலைவ‌ர ் ஹ‌க்கா‌னி‌யி‌ன ் ‌ வீடு‌ம ், மு‌ஸ்‌லீ‌ம ் க‌ல்லூ‌ரியு‌ம ் உ‌ள்ளத ு. எ‌னினு‌ம ் அவ‌ர்கள ை கு‌றி‌வை‌த்து‌தா‌ன ் இ‌ந் த தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டத ா எ‌ன்பத ு உடனடியாக‌த ் தெ‌ரி‌ய‌வி‌ல்ல ை.

வட‌க்க ு ம‌ற்று‌ம ் தெ‌ற்க ு வ‌சி‌ரி‌ஸ்தா‌ன ் பழ‌ங்குடி‌யின‌‌ப ் பகு‌தி‌யி‌ல ் பைது‌ல்ல ா மசூ‌த ் தலைமை‌யிலா ன பா‌கி‌ஸ்தா‌ன ் த‌‌லீபா‌ன ் இய‌க்க‌த்‌தின‌ர ் ஆ‌தி‌க்க‌ம ் செலு‌த்‌த ி வருவதா‌ல ், அ‌ப்பகு‌தி‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு இத ு போ‌ன் ற தா‌க்குத‌‌‌‌ல ் நட‌த்‌த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments