Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (16:56 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் தலைநக‌ர் இ‌ஸ்லாமாபா‌த் உ‌‌ள்பட ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் இது 5.5 ஆக ப‌திவா‌கியு‌ள்ளது.

ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ன ் ஹ‌ி‌ந்துகு‌ஷ ் ‌ பிரா‌ந்‌திய‌த்‌தி‌ல ், இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ன் வடமே‌ற்கே 355 ‌கி.‌‌மீ. தொலை‌வி‌ல் இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் மைய‌ம ் கொ‌ண்டிரு‌ந்ததா க அ‌ந்நா‌ட்ட ு வா‌னில ை ஆரா‌ய்‌ச்‌சி‌ மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் தலைநக‌ர ் இ‌ஸ்லாமாபா‌த்‌, ராவ‌ல்‌‌பி‌ண்டி, பெஷாவ‌ர், ‌ஸ்வா‌ட், முஷாஃபராபா‌த ், அ‌ப்போடாபா‌த ் ‌ ம‌ற்று‌ம ் கி‌ல்‌ஜி‌‌த் ஆ‌கி ய இட‌ங்க‌ளிலு‌ம ் உணர‌ப்ப‌ட்டத ு.

எ‌‌னினு‌ம ், இ‌ந் த ‌‌ நிலநடு‌க்க‌த்தா‌ல ் உ‌‌யி‌ர்‌ச்சேதமே ா அ‌ல்லத ு பொரு‌ட்சேதமே ா ஏ‌ற்ப‌ட்டதா க தக‌வ‌ல்க‌ள ் இ‌ல்ல ை.

இதேபோ‌ல், நே‌ற்று‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌‌ன ் வடமே‌ற்க ு எ‌ல்லை‌ப்பு ற மாகாண‌த்‌தி‌ல ் ‌ மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. ‌ ரி‌க்ட‌ர ் அளவ ு கோ‌லி‌ல ் இத ு 5.3 ஆ க ப‌‌திவா‌க ி‌யிரு‌ந்தது எ‌ன்பது கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

Show comments