Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு விலக்கு அளித்தது என்.எஸ்.ஜி.!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (16:56 IST)
இந்திய ா தனத ு எரிசக்த ி தேவைக்கா க அண ு சக்த ி தொழில்நுட் ப வணி க நாடுகளிடமிருந்த ு யுரேனியம ் உள்ளிட் ட அண ு சக்த ி தொழில்நுட்பத்தைப ் பெறுவதற்க ு அனுமதிக்கும ் விலக்க ை (Waiver) அண ு சக்த ி தொழில்நுட் ப வணிகக ் குழ ு ( என ். எஸ ். ஜ ி.) அளித்துள்ளத ு.

அண ு ஆயு த சோதன ை நடத்துவத ு தொடர்பா க கடைபிடித்துவரும ் சு ய கட்டுப்பாட்ட ை (Unilateral Moratorium) உறுதியா க கடைபிடிப்போம ் என்றும ், அண ு ஆயு த பரவல ் தடுப்பிற்க ு முழுமையா ன ஒத்துழைப்ப ு அளிப்போம ் என்றும ் இந்திய ா அளித் த உறுதிமொழியின ் அடிப்படையில ் இந் த விலக்க ு அளிக்கப்பட்டுள்ளதா க என ். எஸ ். ஜ ி. தெரிவித்துள்ளத ு.

இதன ் மூலம ் இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் நடைமுறைப்படுத்தப்படும ் வாய்ப்ப ு உருவாகியுள்ளத ு.

அண ு ஆயு த பரவல ் தடுப்ப ு ஒப்பந்தத்தில ் (NPT) கையெழுத்திடா த நாடா ன இந்தியாவிற்க ு, அண ு சக்தித ் தொழில்நுட் ப வணிகத்தில ் ஈடுப ட என ். எஸ ். ஜ ி. (Nuclear Suppliers Group - NSG) ஒருமனதா க ஒப்புதல ் வழங்கியுள்ளதா க முதலில ் கிடைத் த தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. என ். ப ி. ட ி. உடன்படிக்கையில ் கையெழுத்திடா த ஒர ு நாட்டுடன ் வணிகம ் செய் ய என ். எஸ ். ஜ ி. முன்வந்த ு அனுமத ி அளித்திருப்பத ு இதுவ ே முதன்முறையாகும ். ஆனால ், இன்ற ு நடந் த இறுதிக ் கூட்டத்தில ் சீன ா உள்ளிட் ட சி ல நாடுகள ் கலந்துகொள்ளவில்ல ை என்ற ு செய்திகள ் தெரிவிக்கின்ற ன.

1974 ஆம ் இந்திய ா முதன ் முதலில ் அண ு ஆயு த சோதன ை நடத்தியதும ் சர்வதே ச அளவில ் அண ு சக்த ி தொழில்நுட்பத்த ை பெறுவதற்க ு அமெரிக்க ா உள்ளிட் ட நாடுகள ் தட ை விதித்த ன. அந் த தட ை 1998 ஆம ் ஆண்ட ு இந்திய ா இரண்டாவத ு முறையா க அண ு சோதன ை நடத்தியபோத ு மேலும ் கடுமையானத ு. 34 ஆண்டுகளுக்குப ் பிறக ு தற்பொழுத ு என ். எஸ ். ஜ ி. அளித்துள் ள விலக்கினால ் அண ு தொழில்நுட் ப நாடுகளுடன ் மீண்டும ் வணிகம ் செய்யும ் - யுரேனியம ் எரிபொருள ் பெறவும ், நமத ு தொழில்நுட்பத்த ை விற்கவும ் - அனுமத ி கிடைத்துள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments