Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்தத்தில் ஒளிவுமறைவா? அமெரிக்கா மறுப்பு!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (11:29 IST)
அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்தி ய பின்னர ் இந்திய ா அண ு ஆயு த சோதன ை நடத்தினால ், அண ு எரிபொருள ் வினியோகம ் நிறுத்தப்படும ் என் ற ‌ வி டயத்த ை ஒருபோதும ் மறைத்ததில்ல ை எ ன அமெரிக்க ா மறுத்துள்ளத ு.

வாஷிங்டனில ் செய்தியாளர்களிடம ் பேசி ய போத ு இதனைத ் தெரிவித் த அமெரிக் க அரசின ் செய்தித ் தொடர்பாளர ் ராபர்ட ் வுட ், அண ு ஆயு த சோதன ை நடத்தும ் ‌ வி டயத்தில ் அமெரிக்காவின ் நிலைய ை இந்தி ய அரசுக்க ு தெளிவா க உணர்த்தியுள்ளதாகவும ், இதன ை இந்தி ய அதிகாரிகளும ் சரியாகப ் புரிந்த ு கொண்டதாகவும ், இதில ் ஒளிவ ு மறைவ ு என் ற பேச்சுக்க ே இடமில்ல ை என்றும ் கூறினார ்.

அண ு சக்த ி ஒப்பந் த ‌ வி டயத்தில ் இந்தி ய மக்களுக்க ு இருவேற ு கருத்துகள ் இருந்தாலும ், அமெரிக்க ா எப்போதும ் தெளிவா ன மனப்பான்மையுடன ் இருப்பதால ், இதில ் எந் த ‌ வி டயத்தையும ் மறைக் க அமெரிக்க ா நினைவில்ல ை என்றும ், நாடாளுமன் ற உறுப்பினர்களிடம ் இந் த ஒப்பந்தத்த ை பற்ற ி தொடர்ந்த ு விவாதித்த ு வருவதாகவும ், இந் த விவாதம ் எதிர்காலத்திலும ் தொடரும ் என்றும ் ராபர்ட ் வுட ் விளக்கினார ்.

கடந் த காலத்திலும ் சர ி, தற்போதும ் சர ி இந்திய ா- அமெரிக்க ா இடையிலா ன அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்தின ் அவசியம ் குறித்த ு அமெரிக்க ா தொடர்ந்த ு வலியுறுத்த ி வந்துள்ளதா க குறிப்பிட் ட அவர ், சர்வதே ச அரங்கில ் அண ு ஆயுதப ் பரவல ை தட ை செய்யும ் முயற்சிகளுக்கும ் இந்தியாவுடனா ன ஒப்பந்தம ் பயன ் தருவதா க இருக்கும ் என்றார ்.

அண ு சக்த ி எரிபொருள ் வழங்கும ் நாடுகளுடன ் வியாபாரம ் மேற்கொள் ள இந்தியாவுக்க ு விலக்க ு அளிக் க கோரும ் சிறப்ப ு கூட்டம ் வியன்னாவில ் நேற்ற ு துவங்குவதற்க ு முன்பா க, அமெரிக் க அதிபர ் புஷ ் அந்நாட்டுக்க ு நாடாளுமன்றத்திற்க ு எழுதி ய கடிதம ் அமெரிக் க நாளிதழில ் வெளியானத ு.

அதில ் அணுசக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்தி ய பின்னர ் இந்திய ா அண ு ஆயு த சோதன ை நடத்தினால ், அண ு எரிபொருள ் வினியோகத்த ை அமெரிக்க ா நிறுத்திக ் கொள்ளும ் எ ன குறிப்பிடப்பட்டிருந்தத ு. இக்கடிதம ் கடந் த சி ல மாதங்களுக்க ு முன்ப ே எழுதப்பட்டிருந்ததும ் சர்ச்சைய ை மேலும ் தீவிரமாக்கியத ு.

இந்தியாவுக்க ு எதிரா ன ‌ வி டயங்கள ை உள்ளடக்கி ய இந்தக ் கடிதத்த ை இந்தி ய அரசின ் நலன ் கருத ி அமெரிக்க ா மறைத்த ு விட்டதா க, இந்தியாவிலும ், அமெரிக்காவிலும ் உள் ள அரசியல ் கட்சிகள ் கண்டனம ் தெரிவித் த நிலையில ், அமெரிக் க அரசின ் செய்தித ் தொடர்பாளர ் ராபர்ட ் வுட ் அதற்க ு விளக்கமளித்துள்ளார ் என்பத ு குறிப்பிடத்தகக்த ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments