Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுக‌ள் கூ‌ட்ட‌ம்: இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌வில‌க்கு ‌கிடை‌க்குமா?

Webdunia
புதன், 3 செப்டம்பர் 2008 (13:02 IST)
அண ு ச‌க்‌தி‌த ் தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌த்‌தி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி வழ‌ங்குவ‌தி‌ல ் ‌ சி ல நாடுக‌ள ் எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ நிலை‌‌யி‌ல ், இறு‌த ி முடி‌வின ை எடு‌ப்பத‌ற்கா க அண ு ச‌க்‌தி‌த ் தொ‌ழி‌ல்நு‌ட் ப நாடுக‌ள ் குழ ு ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) நாள ை கூடு‌கிறத ு.

அண ு ச‌க்‌தி‌த ் தொ‌ழி‌ல்நு‌ட் ப நாடுகளுட‌ன ் அண ு ச‌க்‌தி‌த ் தொ‌‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌ம ் மே‌ற்கொ‌ள் ள இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி கோ‌ர ி, இ‌ந்‌திய ா சா‌ர்பா க அமெ‌ரி‌க்க ா மு‌ன ் வை‌த்து‌ள் ள வரை‌வி‌ன ் ‌ மீத ு முடிவெடு‌ப்பத‌ற்கா க, 45 நாடுக‌ள ் கொ‌ண் ட எ‌ன ்.‌ எ‌ஸ ்.‌ ஜ ி. கூடியபோத ு, 15 ‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட் ட நாடுக‌ள ் அ‌திரு‌ப்‌த ி தெ‌ரி‌வி‌த்த ன.

அண ு ஆயுத‌ப ் பரவ‌‌ல ் தட ை உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் கையெழு‌த்‌திடா த இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்க ு வழ‌ங்‌கினா‌ல ் அத ு தவறா ன மு‌ன ் உதாரணமா‌கி‌விடு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியதுட‌ன ், இ‌ந்‌திய ா மு‌ன ் வை‌த்து‌‌ள் ள வரை‌வி‌ல ் ‌ சி ல ‌ திரு‌த்த‌ங்களை‌ச ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌‌ம ் அ‌ந் த நாடுக‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்த ன.

இதையடு‌த்த ு, இ‌ந்‌தியாவுட‌ன ் ஆலோ‌சி‌த்த ு வரை‌வி‌ல ் ‌ சி ல ‌ திரு‌த்த‌ங்கள ை அமெ‌ரி‌க்க ா செ‌ய்தத ு. இ‌ந்த‌த ் ‌ திரு‌த்த‌ப்ப‌ட் ட வரை‌வின ை எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. உறு‌ப்ப ு நாடுகளு‌க்க ு அத‌ன ் தலைம ை நாடா ன ஜெ‌ர்ம‌ன ி வழ‌ங்‌கியத ு.

அதை‌ப ் ப‌ரி‌சீ‌லி‌த் த ‌ நியூ‌சிலா‌ந்த ு, ஆ‌ஸ்‌தி‌ரிய ா உ‌‌ள்‌ளி‌ட் ட நாடுக‌ள ் ‌ திரு‌ப்‌தியடைய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை உட‌ன்படி‌‌க்கை‌யி‌ல ் இ‌ந்‌திய ா கையெழு‌த்‌தி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் அவ ை உறு‌தியா க உ‌ள்ளதாகவு‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. இ‌ந்‌திய ா சா‌ர்‌பி‌ல ் மு‌ன ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள வரை‌வி‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌ற்ற‌ங்க‌ள ் மே‌ம்போ‌க்கானவ ை எ‌ன்று‌ம ், தா‌ங்க‌ள ் கூ‌றி ய ‌ நிப‌ந்தனைக‌ள ் அ‌தி‌ல ் சே‌ர்‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ ை கூ‌றியு‌ள்ள ன.

‌ சீ ன க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌ தனத ு இத‌ழி‌ல ், அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை முய‌ற்‌சி‌களு‌க்க ு இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஒர ு தடை‌க்க‌ல ் எ‌‌ன்ற ு கூ‌றி‌யிரு‌க்‌கிறத ு. இரு‌ந்தாலு‌ம ், எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.‌ யி‌ல ் இ‌ந்‌‌தியா‌வி‌ற்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் தனத ு முடி‌வி‌ல ் மா‌‌ற்ற‌மி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ சீ ன அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், வரை‌வி‌ல ் ஏ‌ற்கெனவ ே உ‌ள்ளதை‌த ் த‌வி ர பு‌தி ய ‌ நிப‌ந்தனைக‌ள ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ல ் அத ை ஏ‌ற்று‌க்கொ‌‌ள் ள முடியாத ு எ‌ன்ற ு இ‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌‌ல ், நாள ை கூட ி இர‌‌ண்ட ு நா‌ட்க‌ள ் நட‌க்கவு‌‌ள் ள எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. கூ‌ட்ட‌த்‌தி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி ‌ கிடை‌க்கும ா எ‌ன்பத ே அனைவ‌ரி‌‌ன ் எ‌தி‌ர்பா‌‌ர்‌ப்புமாகு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments