Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீனா‌வி‌ல் பேரு‌ந்து ஆ‌ற்‌றி‌ல் க‌வி‌ழ்‌ந்து 11 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (10:50 IST)
கிழ‌க்க ு ‌ சீனா‌வி‌ன ் ‌ ஜியா‌‌ங்ச ூ மாகாண‌த்‌தி‌ல ் பேரு‌ந்த ு ஆ‌ற்‌றி‌ல ் க‌வி‌ழ்‌ந்த ு ‌ விழு‌ந்த‌தி‌ல ் அ‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 11 பே‌‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌ம ் 31 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

யா‌‌ங்ச ூ ந‌க‌ர ் அருக ே இ‌ந் த பேரு‌ந்த ு வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த போத ு, பேரு‌ந்‌தி‌ன ் மு‌ன்ப‌‌க் க வலதுபு ற டய‌ர ் ‌ திடீ‌ர ் எ‌ ன வெடி‌த்தத ு. இதனா‌ல ் பேரு‌ந்த ு க‌ட்டு‌ப்பா‌ட்ட ை இழ‌ந்த ு ஓடிய‌த ு.

இதையடு‌த்த ு ஆ‌ற்று‌‌ப ் பால‌த்‌தி‌ன ் ‌ மீத ு செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த அ‌ந் த பேரு‌ந்த ு ஆ‌ற்‌றி‌ல ் ‌ க‌‌வி‌ழ்‌ந்த ு மூ‌ழ்‌கியத ு. இ‌‌தி‌ல ் பேரு‌ந்‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த 11 பே‌ர ் ‌ ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌ம ் 31 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ மீ‌ட்ப ு குழு‌வின‌ர ் ச‌ம்ப வ இட‌‌த்து‌க்க ு ‌ விரை‌ந்த ு வ‌ந்த ு காயமடை‌ந்தவ‌ர்க‌ள ை ‌ மீ‌ட்ட ு அரு‌கிலு‌ள்ள மரு‌த்துவமனை‌க‌ளி‌ல ் அனும‌தி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Show comments