Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌ல் அர‌சிய‌ல் பயண‌ம் இ‌ந்‌தியா‌வு‌க்குதா‌ன்: ‌பிரச‌ண்டா!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (18:35 IST)
தனத ு முத‌ல ் அர‌சிய‌ல ் பயண‌ம ் இ‌ந்‌தியாவு‌க்கு‌த்தா‌ன ் எ‌ன்று‌ம ் அ‌ப்பயண‌ம ் ‌ விரை‌வி‌ல ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் நேபா ள ‌ பிரதம‌ர ் ‌ பிரச‌ண்டா‌ கூ‌றியு‌ள்ளா‌ர ்.

நேபாள‌த்‌தி‌ல ் ‌ பிரதமரா க பத‌வியே‌ற்கு‌ம ் ஒருவ‌ர ் ச‌ம்‌பிரதா ய முறை‌ப்பட ி அரச ு முறை‌ப ் பயணமா க முத‌லி‌ல ் இ‌ந்‌தியாவு‌க்கு‌ வருவதுதா‌ன ் வழ‌க்க‌ம ். ஆனா‌ல ் இ‌ந் த முறைய ை மா‌ற்‌ற ி த‌ற்போத ு பு‌திதா க ‌ பிரதமரா க பத‌வியே‌ற்று‌ள் ள ‌ பிரச‌ண்ட ா த‌னத ு முத‌ல ் பயணமா க இ‌ந்‌தியாவு‌க்க ு வராம‌ல ் ‌ சீன ா செ‌ன்றா‌ர ்.

‌ சீனாவு‌க்க ு 5- நா‌ள ் பயணமா க செ‌ன் ற ‌ பிரச‌ண்ட ா ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டி‌யி‌ன ் ‌ நிறைவ ு ‌ விழா‌வி‌ல ் கல‌ந்த ு கொ‌ண்டதோட ு, அ‌ந்நா‌ட்ட ு ‌ அ‌திப‌ர ், ‌ பிரதம‌ர ் ஆ‌கியோரை‌யு‌ம ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

இத ு அர‌சிய‌ல ் வ‌ட்டார‌த்‌தி‌ல ் பெரு‌ம ் ச‌ர்‌ச்சைய ை ஏ‌ற்படு‌த்‌தியத ு. நேபாள‌த்‌தி‌‌ல ் இத‌ற்க ு மு‌‌ன்ன‌ர ் பத‌வியே‌‌ற் ற ‌ பிரதம‌ர்‌க‌ள ் அனைவரு‌ம ் த‌ங்களத ு முத‌ல ் பயணமா க இ‌ந்‌தியாவு‌க்க ு தா‌ன ் வ‌ந்து‌ள்ளன‌ர ். ஆனா‌ல ் ‌ பிரச‌‌ண்ட ா ம‌‌ட்டு‌ம ் இ‌ம்முறைய ை மா‌‌ற்‌ற ி ‌ சீன ா செ‌‌‌ன்றதா க கு‌ற்ற‌ம ் சா‌ட்ட‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், தனத ு ‌ சீ ன பயண‌த்த ை முடி‌த்து‌க ் கொ‌ண்ட ு நேபாள‌ம ் வ‌ந் த ‌ பிரச‌‌ண்ட ா ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சுகை‌யி‌ல ், " எனத ு முத‌ல ் அர‌சிய‌ல ் பயண‌ம ் ‌ இ‌ந்‌தியாவு‌‌க்குத்தா‌ன ், அதுவு‌ம ் ‌ விரை‌வி‌ல ் இரு‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், நேபாள‌‌ம ் - இ‌ந்‌திய ா இடை‌யேயா ன பார‌ம்ப‌ரி ய முடி‌ச்சுக‌ள ் ம த ம‌ற்று‌ம ் கலா‌ச்சா ர ஒ‌ற்றுமை‌யி‌‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் த‌‌னி‌ச்‌சிற‌ப்பா‌னத ு எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments