Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபா‌ள‌த்‌தி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:18 IST)
நேபாள‌த்‌தி‌ல ் நே‌ற்று கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ர் அள‌வு கோ‌லி‌ல் இது 6.5 ஆக ப‌திவா‌கி உ‌ள்ளது. இ‌த்தகவலை அ‌ந்நா‌ட்டு வா‌னிலை ஆரா‌ய்‌ச்‌‌சி மைய‌ம் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம் ‌வடமே‌ற்கு நேபா‌ளி‌‌ல் உ‌ள்ள ஜு‌ம்லா மாவ‌ட்ட‌த்‌தி‌ன் மே‌ற்கே ‌ஜிஜா‌ங் பகு‌தியை சு‌ற்‌றிலு‌ம் மைய‌ம் கொ‌ண்டு ஏ‌ற்ப‌ட்டதாக அ‌ந்நா‌ட்டு தே‌சிய ‌நிலநடு‌க்க ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

எ‌னினு‌ம், இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்ட உ‌யி‌ர்‌ச்சேத‌ம், பொரு‌ட்சேத‌ம் ப‌ற்‌றி தக‌வ‌ல் ஏது‌ம் இ‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments