Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் தே‌ர்‌த‌ல்: ‌பி.‌பி.‌‌பி. வே‌ட்பு மனு‌த்தா‌க்க‌ல்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (15:24 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அடு‌த் த மாத‌ம ் நடைபெ ற உ‌ள் ள அ‌திப‌ர ் தே‌ர்தலு‌க்கா ன வே‌‌ட்ப ு மனுவ ை பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி, பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌‌ஸ்‌‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌சிக‌ள ் இ‌ன்ற ு தா‌க்க‌ல ் செ‌ய்தன‌.

பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் செ‌‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் 6 ஆ‌ம ் தே‌த ி நடைபெ ற உ‌ள்ளத ு. இ‌‌ந் த தே‌ர்‌த‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி ( P.P.P.) சா‌‌ர்‌பி‌ல ் மறை‌ந் த மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌வி‌ன ் கணவரு‌ம ், பா‌கி‌‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் இணை‌‌த்தலைவருமா ன ஆ‌சி‌‌ப ் அ‌ல ி ச‌ர்தா‌ர ி போ‌ட்டி‌யி ட உ‌ள்ளா‌ர ்.

ம‌ற்றொர ு மு‌க்‌‌கி ய க‌ட்‌சியா ன மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீ‌ஃ‌ப ்‌ ப ி‌ ன ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் மு‌ன்னா‌ள ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற தலைம ை ‌ நீ‌திப‌த ி ச‌யீ‌த ்- உ‌ஸ ்- ஜமா‌ன ் ‌ சி‌த்‌தி‌க ் போ‌ட்டி‌‌யி ட உ‌ள்ளா‌ர ்.

இதையடு‌த்த ு, ஆ‌சி‌ப ் அ‌ல ி ச‌ர்தா‌ர ி சா‌ர்‌பி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவரு‌ம ், அமை‌ச்சருமா ன ஷ‌ெ‌ர்‌ர ி ரகுமா‌ன ், கு‌ர்‌ஷி‌த ் ஷ ா ஆ‌கியோ‌ர ் கூ‌ட்ட‌ண ி க‌ட்‌சிகளா ன அவா‌ம ி தே‌சி ய க‌ட்‌ச ி, ஜ‌மிய‌‌த ் உலேம ா-இ- இ‌ஸ்லா‌ம ் தலைவ‌ர்களுட‌ன ் தே‌ர்த‌ல ் ஆணைய‌த்து‌க்கு‌ச ் செ‌ன்ற ு, தலைமை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் குச ி முகமத ு ஃபரூ‌க்‌கிட‌ம ் வே‌‌ட்ப ு மனுவ ை தா‌க்க‌ல ் செ‌ய்தன‌ர ்.

ச‌ர்தா‌ர ி சா‌ர்‌‌பி‌ல ், ஏராளமா ன வே‌ட்ப ு மனு‌க்க‌ள ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யின‌ர ் சா‌ர்‌பி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு. ச‌ர்தா‌ரி‌யி‌ன ் சகோத‌ர ி ஃப‌ரிய‌ல ் த‌ல்பூ‌ர ் பெய‌ரிலு‌ம ் வே‌ட்ப ு மனு‌த்தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இவ‌ர ் ச‌ர்தா‌ரி‌யி‌ன ் மா‌ற்ற ு வே‌‌ட்பாளரா க இரு‌ப்பா‌ர ்.

அவா‌ம ி தே‌சி ய க‌ட்‌சி‌‌யி‌ன ் தலைவ‌ர ் அ‌ஸ்பா‌ன்டையர ் வா‌ல ி கா‌ன ், ஜ‌மிய‌‌த ் உலேம ா-இ- இ‌ஸ்லா‌ம ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மவுலான ா ஃபசலூர ் ரகுமா‌ன ் ஆ‌கியோ‌ர ் வே‌ட்ப ு ம‌னு‌த்தா‌க்க‌லி‌ன ் போத ு ச‌ர்தா‌ரிய ை ஆத‌ரி‌த்த ு கையெழு‌த்‌தி‌ட்டன‌ர ்.

இதேபோ‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌‌ஸ்‌‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் மு‌ன்னா‌ள ் உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற தலைம ை ‌ நீ‌தி ப‌ த ி ச‌யீ‌த ்- உ‌ஸ ்- ஜமா‌ன ் ‌ சி‌த்‌தி‌க ் சா‌ர்‌பி‌ல ் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர்க‌ள ் தே‌ர்த‌ல ் ஆணை‌ய‌த்‌தி‌‌ல ் வே‌ட்ப ு மனுவை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்தன‌ர ்.

பத‌வ ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ நீ‌திப‌திகள ை ‌ மீ‌ண்டு‌ம ் ப‌ணி‌யி‌‌ல ் அம‌ர்‌த் த பா‌கி‌ஸ்த‌ா‌ன ் அரசு‌க்க ு ‌ வி‌தி‌த்‌திரு‌ந் த கெட ு நே‌ற்றுட‌ன ் முடிவடை‌ந் த ‌‌‌ நிலை‌யி‌‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் அரசு‌க்க ு அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை நவா‌ஸ ் ஷெ‌ரீ‌ஃ‌ப ்‌ பி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌‌ லீ‌க ் ( நவா‌‌‌ஸ ்) க‌ட்‌ச ி ‌ நே‌ற்ற ு வில‌‌க்‌க ி கொ‌ண்டத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments