Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌பி ‌ஜி‌ண்டா‌ல்: குடியர‌சு‌க் க‌ட்‌சி‌யி‌ன் அம‌ெ‌ரி‌க்க துணை அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர்?

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (13:25 IST)
அமெ‌ரி‌க் க துண ை அ‌திப‌ர ் வே‌ட்பாளரா க, குடியரசு‌க ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் அமெ‌‌‌ரி‌க் க வா‌ழ்‌ இ‌ந்‌தியரு‌ம ், லூ‌‌சியான ா மாகா ண கவ‌ர்னருமா ன பா‌ப ி ‌ ஜி‌ண்டா‌ல ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படுவா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்‌பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் வரு‌ம ் நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் நடைபெறு‌கிறத ு. இ‌த்தே‌ர்த‌லி‌ல ் ஜனநாய க க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் பரா‌க ் ஒபாமாவு‌ம ், குடியரசு‌க ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் ஜா‌ன ் ம‌ெ‌‌க்கை‌னு‌ம ் அ‌திப‌ர ் பத‌வி‌க்க ு போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர ்.

ஜனநாய க க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் துண ை அ‌திப‌ர ் வே‌ட்பாளரா க டெ‌ல்லோவா‌ர ் சென‌ட்ட‌ர ் ஜோச‌ப ் ‌ பிடேனை‌ பரா‌க ் ஒபாம ா கட‌ந் த ‌ சி ல நா‌‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளா‌ர ்.

அதேபோ‌ல ், குடியரசு‌க ் கட‌்‌ச ி சா‌ர்‌பி‌ல ் துண ை அ‌திப‌ர ் வே‌ட்பாளரு‌க்க ு அமெ‌ரி‌க் க வா‌ழ்‌ இ‌ந்‌தியரு‌ம ், அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் லூ‌‌சியான ா மாகா ண கவ‌ர்னருமா ன பா‌ப ி ‌ ஜி‌ண்டால ை குடியரசு‌க ் க‌ட்‌சி‌‌யி‌ன ் அ‌திப‌ர ் வே‌ட்பாள‌ர ் ஜா‌ன ் ம‌ெ‌‌க்கை‌ன் தே‌ர்‌ந்தெடு‌ப்பா‌ர ் எ‌ன்ற ு எ‌தி‌ர்‌பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

‌ மி‌ன்னசோ‌ட்டா‌வி‌ல், பு‌னித பா‌ல் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல், குடியரசு‌க்க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய மாநாடு செ‌‌ப்ட‌ம்ப‌ர் 1 ஆ‌ம் தே‌தி முத‌ல் நா‌ன்கு நா‌ள் நடைபெற உ‌ள்ளது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய பே‌ச்சாள‌ர்க‌ளி‌‌ல் பா‌பி ‌ஜி‌ண்டாலு‌ம் ஒருவ‌ர்.

இ‌ந் த நா‌ன்கு நா‌ள் மாநா‌ட்டி‌ல், குடியரசு‌க் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் துணை அ‌திப‌ர் வே‌‌ட்பாளராக பா‌பி ‌ஜி‌ண்டா‌ல் பெயரை ஜா‌ன் ம‌ெ‌‌க்கை‌ன் அ‌றி‌வி‌ப்பா‌ர் எ‌ன்று பல‌த்த எ‌‌தி‌ர்பா‌‌ர்‌ப்பு ‌நில‌வியு‌ள்ளது.

பா‌பி ‌ஜி‌ண்டா‌ல், இ‌ந்த மாநா‌ட்டி‌ல் செ‌ப்ட‌ம்ப‌ர ் 3 ஆ‌ம் தே‌தி இரவு 10 ம‌ணி முத‌ல் 11 ம‌ணி வரை பேச ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ள‌ா‌ர். க‌ட்‌சி‌யி‌ன் துணை அ‌திப‌ர் வே‌‌ட்பாள‌ர் பெயரை அ‌றி‌வி‌த்த‌ப் ‌பிறகு பா‌பி ‌ஜி‌ண்டா‌ல் பே‌ச உ‌ள்ளதா‌ல் பெரு‌ம் எ‌தி‌ர்பா‌‌ர்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

அம‌ெ‌ரி‌க்கா‌வி‌ன ், லூ‌சியானா மாகா ண க‌வ‌ர்னரா க உ‌ள் ள பா‌ப ி ‌ ஜி‌ண்டா‌ல ், அமெ‌ரி‌க்கா‌‌‌வி‌ன ் முத‌ல ் இ‌ந்‌தி ய வ‌ம்சா‌வ‌‌ழி கவ‌ர்ன‌ர ் எ‌ன்பத ு ‌ கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments