Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌திபெ‌த்‌தி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (13:16 IST)
தெ‌ற்க ு ‌ திபெ‌த்‌தி‌ல ் ‌ நே‌ற்‌றிரவ ு கடு‌ம் நிலநடு‌க்க‌‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. ‌ ரி‌க்ட‌ர ் அளவுகோ‌லி‌ல ் இத ு 6.8 ஆ க ப‌திவா‌க ி உ‌ள்ளத ு.

இ‌ந் த ‌ நிலநடு‌க்கமானத ு அ‌ந்நா‌ட்ட ு நேர‌ப்பட ி நே‌ற்ற ு இரவ ு 9.22 ம‌ணி‌க்க ு ( இ‌ந்‌தி ய நேர‌‌ப்பட ி நே‌ற்ற ு மல ை 6.52 ம‌ண ி) ஏ‌ற்ப‌ட்டதா க அ‌ந்நா‌ட்ட ு தே‌சி ய ‌ நிலநடு‌க் க மைய‌‌ம ் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளத ு.

இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் 10 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ஆழ‌த்‌தி‌ல ், பூ‌ம‌‌த்‌தி ய ரேகை‌யி‌லிரு‌ந்த ு வட‌க்க ே 31.0 டி‌கி‌ர ி கோண‌த்‌திலு‌ம ், ‌ தீ‌ர்‌க்கரேகை‌யி‌லிரு‌ந்த ு ‌ கிழ‌க்க ே 83.6 டி‌கி‌ர ி கோண‌த்‌திலு‌ம ் மைய‌ம ் கொ‌ண்டிரு‌ந்ததாகவு‌ம ், ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட் ட பகு‌தியானத ு கட‌ல்ம‌ட்ட‌த்‌தி‌லிரு‌ந்த ு 5,500 ‌ மீ‌ட்ட‌‌ர ் உயர‌‌த்‌தி‌ல ் உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

எ‌னினு‌ம ், இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்தா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட உ‌யி‌ர்‌ச்சேத‌ம ், பொரு‌ட்சேத‌ம ் ப‌ற்‌ற ி இதுவர ை தகவ‌ல ் எதுவு‌ம ் இ‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments