Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அதிபர் தேர்தல்: ச‌‌ர்தா‌ரி‌க்கு நவா‌ஸ் ‌நிப‌ந்தனை!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (17:22 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ி‌ ல ் அடு‌த்‌தமாத‌ம ் நடைபெ ற உ‌ள் ள அ‌தி‌ப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப ட உ‌ள் ள ஆ‌சி‌ப ் அ‌ல ி ச‌ர்தா‌ரி‌க்க ு ஆதரவ ு அ‌ளி‌க் க பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( எ‌ன ்) க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் ‌ நிப‌ந்தன ை ‌ வி‌‌தி‌‌த்து‌ள்ளா‌ர ்.

பாகிஸ்தானில ் செ‌ப்ட‌‌ம்ப‌ர ் மாதம ் 6 ஆ‌ம ் தேத ி அதிபர ் தேர்தல ் நடக்கிறத ு. இ‌த்தே‌ர்த‌லி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள்‌ க‌ட்‌சி‌யி‌ன ் இணை‌‌த்தலைவ‌ர ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ச‌ர்தா‌ரிய ை அ‌திப‌ர ் வே‌ட்பாள‌ர ் போ‌ட்டி‌‌க்க ு ‌ நிறு‌த் த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் ம‌‌த்‌தி ய ‌‌ நி‌ர்வா க குழ ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

‌ இ‌ந்‌நிலை‌யி‌ல ், அ‌திப‌ர ் தே‌ர்‌த‌லி‌ல ் போ‌ட்டி‌யி ட உ‌ள் ள ச‌ர்தா‌‌ர ி பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் க‌ட்‌சி‌‌யி‌ன ் ஆதரவ ை கோருவத‌ற்க ு மு‌ன்ப ு, பத‌வ ி ‌ நீ‌க்க‌‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட தலைம ை ‌ நீ‌திப‌த ி இ‌ப்‌திகா‌ர ் சவு‌த்‌‌ர ி உ‌ள்ப ட அனை‌த்த ு ‌ நீ‌திப‌திகளையு‌ம ் ‌‌ மீ‌ண்டு‌ம ் ப‌ணியம‌ர்‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ் ‌ நிப‌ந்தன ை ‌ வி‌தி‌த்து‌ள்ளா‌ர ்.

அ‌திப‌ர ் தே‌‌ர்த‌லி‌ல ் ச‌ர்தா‌ரி‌க்க ு ஆதரவ ு தெ‌ரி‌‌வி‌க் க கே‌ட்ட ு பா‌கி‌ஸ்தா‌ன ் மக்கள ் கட்சி‌யி‌ன ் துண ை பொத ு செயலர ் ரச ா ர‌ப்பா‌ன ி, அமை‌ச்ச‌ர ் ஷெ‌ர்‌‌ர ி ரகுமா‌ன ், செ‌ய்யத ு கு‌ர்‌ஷி‌த ் ஷ ா, ‌ சி‌ந்த ு மாகா ண முத‌லமை‌ச்ச‌ர ் கு‌யி‌‌ம ் அ‌ல ி ஷ ா கொ‌ண் ட ‌ பிர‌‌தி‌நி‌திக‌ள ் குழு‌வின‌ர ் ‌ நவா‌ஸ ் ஷெ‌‌‌ரீஃ‌ப்ப ை ச‌ந்‌தி‌த்தன‌ர ்.

அ‌ப்போத ு, பத‌வ ி நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட தலைம ை ‌‌‌ நீ‌திப‌த ி இ‌ப்‌திகா‌ர ் சவு‌த்‌‌ர ி உ‌ள்ப ட அனை‌த்த ு உ‌ச் ச ‌ நீ‌‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திகளையு‌ம ் ‌ மீ‌‌ண்டு‌ம ் ப‌‌ணி‌யி‌‌ல ் அம‌ர்‌த்‌தி ச‌ர்தா‌ர ி தா‌ன ் கொடு‌த் த வா‌க்குறு‌திகள ை முத‌லி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ட்டு‌ம ் எ‌ன்ற ு நவா‌ஸ ் ஷெ‌‌ரீ‌ஃப ் கூ‌றினா‌ர ்.


இத‌ற்‌கிடை‌யே, நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நவா‌ஸ் ஷெரீஃப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். சர்தாரிக்கு விதித்த இ‌ந்த கெடுவை நவா‌ஸ் ஷெரீஃப் 27 ஆ‌ம் தேதி வரை நீடித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments