Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூ‌ட்ட‌ம் ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்காம‌ல் முடி‌ந்தது: ‌செ‌ப்.4இ‌ல் மீ‌ண்டு‌ம் கூடு‌ம்!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (21:15 IST)
அமெ‌ரி‌க்க ா உ‌‌ள்‌ளி‌ட் ட அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப நாடுகளுட‌ன ் வ‌ணிக‌ம ் செ‌ய்வத‌ற்கு‌ ‌வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி கோ‌ர ி இ‌ந்‌திய ா மு‌ன்வை‌த்து‌ள் ள வரை‌வி‌‌ற்க ு ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌க்காம‌ல ் அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌க ் குழு‌க ் ( எ‌ன ். எ‌‌ஸ ்.‌ ஜ ி.) கூ‌ட்ட‌ம ் முடிவடை‌‌ந்தத ு.

இ‌ந்‌தியா‌வி‌ன ் கோ‌ரி‌க்க ை ‌ மீத ு இறு‌த ி முடி‌வின ை எடு‌ப்பத‌ற்கா க செ‌ப்ட‌ம்ப‌ர ் 4 ஆ‌ம ் தே‌த ி எ‌ன ்.‌ எ‌ஸ ்.‌ ஜ ி. ‌ மீ‌ண்டு‌ம ் கூடு‌ம ் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

‌ விய‌ன்னா‌வி‌ல ் நே‌ற்று‌த ் துவ‌ங்‌‌‌கி ய எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. கூ‌ட்ட‌த்‌தி‌ல ், அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப நாடுகளுட‌ன ் வ‌ணிக‌ம ் செ‌ய்வத‌ற்க ு ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி கோ‌ர ி இ‌ந்‌திய ா மு‌ன்வை‌த்து‌ள் ள வரை‌வி‌ன ் ‌ மீத ு ‌ வி‌ரிவா ன ‌ விவாத‌ம ் நட‌ந்தத ு. நே‌ற்றை ய ‌ கூ‌ட்ட‌த்‌தி‌ன ் முத‌ல ் பகு‌தி‌க்கு‌ப ் ‌ பிறக ு, தனத ு வரைவ ு கு‌றி‌த்த ு எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. உறு‌ப்‌பின‌ர்களா ன 45 நாடுக‌‌ளி‌ன ் ‌ பிர‌தி‌‌நி‌திகளு‌க்கு‌ம ் ‌ விள‌க்‌கி ய இ‌ந்‌திய ா, அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தடைய ை அம‌ல்படு‌த்த‌த ் தா‌ன ் உறு‌திபூ‌ண்டு‌ள்ளத ை வ‌லியுறு‌த்‌தியதுட‌ன ், அதுகு‌றி‌த்த ு எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ சில‌ர ் கொ‌ண்டு‌ள் ள அ‌ச்ச‌ம ் தேவைய‌ற்றத ு எ‌ன்ற ு தெ‌ளிவுபடு‌த்‌தியத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த இர‌ண்டாவத ு நா‌ள ் கூ‌ட்ட‌த்‌திலு‌ம ், ‌ சி ல நாடுக‌ளி‌ன ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ், அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் கையெழு‌த்‌திடா த இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ஏ‌ன ் ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ ரீ‌தி‌யி‌ல ் கே‌ள்‌விகள ை எழு‌ப்‌பியதா‌ல ், கூ‌ட்ட‌த்‌தி‌ன ் முடி‌வி‌ல ் எ‌ந் த முடிவு‌ம ் எடு‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், இதுப‌ற்‌ற ி மேலு‌ம ் ‌ விவா‌தி‌த்த ு இறு‌த ி முடிவ ு எடு‌ப்பத‌ற்கா க செ‌ப்ட‌ம்ப‌ர ் 4, 5 ஆ‌கி ய தே‌திக‌ளி‌ல ் எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. ‌ மீ‌ண்டு‌ம ் கூட‌க்கூடு‌ம ் எ‌ன்று‌ அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.‌ யி‌ன ் இர‌ண்ட ு நா‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ‌ விடய‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு, அ‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற அமெ‌ரி‌க்க‌ப ் ‌ பி‌ர‌தி‌நி‌திக‌ள ் குழு‌வி‌ன ் தலைவ‌ர ் ஜா‌ன ் ரூ‌ட ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " கூ‌ட்ட‌ம ் ந‌ல் ல முறை‌யி‌ல ் முடி‌ந்து‌ள்ளத ு. ‌ சி ல உறு‌ப்‌பின‌ர்க‌ள ் எழு‌ப்‌பியு‌ள் ள கே‌ள்‌விகளு‌க்க ு நா‌ங்க‌ள ் ப‌தில‌ளி‌ப்போ‌ம ். இ‌தி‌ல ் வெ‌ற்‌ற ி பெறுவோ‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு ந‌ம்புவோ‌ம ். இறு‌த ி முடிவெடு‌ப்பத‌ற்கா க எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. ‌ மீ‌ண்டு‌ம ் கூடவு‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ்.

அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌ம ் மே‌ற்கொ‌ள் ள ‌ நிப‌ந்தனைய‌ற் ற ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி வே‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் இ‌ந்‌திய ா உறு‌தியா க உ‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments