Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சி‌ற்கு ஆதரவு தொடரு‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் உறு‌தி!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (12:28 IST)
பா‌‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் பத‌வி‌யி‌‌ல ் இரு‌ந்த ு ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் ‌ வில‌‌கியதை‌த ் தொட‌ர்‌ந்த ு, அ‌ந்நா‌ட்டு‌ப ் ‌ பிரதம‌ர ் யூசு‌ப ் ரச ா ‌ கிலா‌னியை‌த ் தொலைபே‌சி‌யி‌ல ் தொட‌ர்ப ு கொ‌ண்ட ு பே‌சி ய அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் உ‌ள் ள ஜனநாய க அர‌சி‌ற்க ு அமெ‌ரி‌க் க ‌ நி‌ர்வாக‌த்‌தி‌ன ் ஆதரவ ு தொடரு‌ம ் எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் வர‌விரு‌க்கு‌ம ் அ‌திப‌ர ் தே‌ர்த‌ல ் கு‌றி‌த்து‌ம ், அ‌திப‌ர ் பத‌வி‌க்கு‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌‌யி‌ல ் அ‌திகார‌ச ் சம‌நிலையை‌க ் கொ‌ண்ட ு வரு‌ம ் நடவடி‌க்க ை ப‌ற்‌றியு‌‌ம ் ‌ கிலா‌னி‌யிட‌ம ் அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் கே‌ட்ட‌றி‌ந்தா‌ர ்.

அத‌ற்க ு ‌ கிலா‌ன ி, பா‌‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் தே‌ர்த‌‌ல ் கு‌றி‌த்து‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம்தா‌ன ் முடிவெடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், மூ‌ன்ற ு மாத‌ங்களு‌க்கு‌ள ் அ‌திப‌ர ் பத‌வி‌க்கு‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் அ‌திகார‌ச ் சம‌நிலைய ை உருவா‌க் க அரச ு நடவடி‌க்க ை எடு‌த்த ு வருவதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ம ் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் வலுவா ன உறவ ு ‌ நீடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த் த ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் அமை‌ந்து‌ள் ள ஜனநாய க அர‌சி‌ற்க ு அமெ‌ரி‌க் க ‌ நி‌ர்வாக‌த்‌தி‌ன ் ஆதரவ ு தொடரு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இதையடு‌த்த ு முஷாரஃ‌ப்பை‌த ் தொட‌ர்ப ு கொ‌ண்ட ு பே‌சி ய அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌‌‌ஷ ், அவரு‌க்க ு வா‌ழ்‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதுட‌ன ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் ஜனநாயக‌த்தை‌ ‌நிலைநா‌ட் ட மே‌ற்கொ‌ண் ட முய‌ற்‌சிகளு‌க்கா க ந‌ன்‌ற ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போரு‌க்க ு உத‌வியத‌ற்காகவு‌ம ் முஷாரஃ‌ப்‌பி‌ற்க ு ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் ந‌ன்‌ற ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ் எ‌ன்ற ு பா‌னி‌ஸ்தா‌ன ் அயலுறவு‌ அலுவல க செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments