Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெ‌யி‌ன் ‌விமான‌த்‌தி‌ல் பய‌ங்கர ‌‌தீ : 153 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (12:57 IST)
ஸ்பெ‌யி‌னி‌‌ன ் மா‌ட்‌ரி‌ட ் ‌ விமான‌ நிலைய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு புற‌‌ப்ப‌ட் ட ‌ விமான‌ம ் ஓட ு பாதை‌யி‌ல ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த போத ு ‌ திடீரெ ன ‌ தீ‌ப்‌பிடி‌த்த‌தி‌ல ் 153 பே‌ர ் உட‌ல ் கரு‌க ி ப‌லியானா‌ர்க‌ள ்.

தலைநகர் மாட்ரிட் நகரில் உ‌ள் ள ‌ விமான‌ நிலைய‌த்‌தி‌ல ் இருந்து நேற்று ஒரு ஜெட் விமானம் மேற்கு ஆப்பிரிக்கா நாட்ட ி‌‌ ன ் கனாரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டது.

அந்த விமானத்தில் 172 பேர் பயண‌ம் செ‌ய்தன‌ர். விமானம் புறப்பட்ட உடனேயே ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. இதனால் மேலே எழும்ப முடியாமல் விமானம் தரை‌யி‌ல் மோ‌தி உடை‌ந்து தீப்பிடித்து எரிந்தது.

இதையடு‌த்து ‌‌தீயணை‌‌ப்பு‌த் துறை‌யின‌ர் ச‌ம்பவ இட‌த்து‌‌க்கு ‌விரை‌ந்து வ‌ந்து ‌‌தீயை அணை‌க்கு‌ம் முய‌ற்‌‌சி‌யி‌‌ல் ஈடுப‌ட்டன‌ர். ஆனா‌ல் ஆத‌ற்கு‌ள் ‌விமான‌த்த‌ல் இரு‌ந்த 143 பே‌ர் உட‌ல் கரு‌கி இற‌ந்தன‌ர்.

‌‌ விமான‌த்‌தி‌ல் இரு‌ந்த ‌மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்ப‌ட்டு அரு‌கி‌லு‌ள்ள மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ட்டு‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌ல் ‌சில‌ரி‌ன் ‌நிலைமை ‌மிகவு‌ம் கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளது எ‌ன்று தக‌வ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments