Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி.டி.‌பி.டி. உட‌ன்படி‌க்கை‌யி‌ல் இ‌ந்‌தியா கையெழு‌த்‌திட வே‌ண்டு‌‌ம்: ஐ.நா!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (19:43 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ மீத ு அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌க ் குழ ு ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) நாள ை ‌ விவா‌தி‌க் க உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ந்‌திய ா ‌ வி‌ரிவா ன சோதனை‌த ் தட ை உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் (‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி.) கையெழு‌த்‌தி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை ‌ விவகார‌ங்கள ை கவ‌‌னி‌த்த ு வரு‌ம ் ஐ. ந ா. அமை‌ப்ப ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

ஈரா‌க ் நே‌ற்ற ு ‌ நியூயா‌ர்‌க்‌கி‌ல ் ‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி. உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் கையெழு‌த்‌தி‌ட் ட ‌ விடய‌த்த ை அ‌றி‌வி‌த்து‌ப ் பே‌சி ய, ஐ. ந ா.‌ வி‌ன ் ‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி. தயா‌ரி‌ப்ப ு ஆணைய‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் செயல‌ர ் ‌ திபோ‌ர ் டோ‌த ், இ‌ந்‌தி ய, வ ட கொ‌ரிய ா, பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌‌கி ய நாடுகளு‌ம ் ‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி. உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் கையெழு‌த்‌தி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

ஆ‌சி ய ம‌ண்டல‌த்‌தி‌ல ் உ‌ள் ள இ‌ந் த மூ‌ன்ற ு நாடுகளு‌ம ் ‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி. உட‌ன்படி‌க்கை‌‌யி‌ல ் கையெழு‌த்‌திடுவத ு அவ‌சிய‌ம ் எ‌ன்பதா‌ல ், அவ‌ர்கள ை நா‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த்‌த ி வரு‌கிறோ‌ம ் எ‌ன்றா‌ர ் டோ‌த ்.

அமெரிக்க ா உள்ளிட் ட அண ு சக்த ி தொழில்நுட் ப நாடுகளுடன ் வணிகம ் செய்வதற்க ு விலக்குடன ் கூடி ய அனுமத ி கோர ி இந்திய ா முன ் வைத்துள் ள வரைவின ் மீத ு அண ு சக்த ி தொழில்நுட் ப வணிகக ் குழ ு (NSG) நாள ை முடிவ ு எடுக் க உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் டோ‌த ் இ‌வ்வாற ு கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மு‌ன்னதா க, ‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி. உட‌ன்படி‌க்க ை, அண ு ஆயுத‌ப ் பரவ‌ல ் தட ை உட‌ன்படி‌க்க ை ( எ‌ன ்.‌ ப ி. ட ி.) ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் இ‌ந்‌திய ா கையெழு‌த்‌தி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந் த மாத‌த ் துவ‌க்க‌த்‌தி‌ல ் ஜ‌ப்பா‌ன ் வ‌லியுறு‌த்‌தியத ு.

எ‌ந்த‌ச ் சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம ், எ‌வ்வளவ ு ‌ நி‌ர்‌ப்ப‌ந்த‌ம ் அ‌ளி‌த்தாலு‌ம ் ‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி. உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் கையெழு‌த்‌தி ட முடியாத ு எ‌ன்ற ு இ‌ந்‌திய ா மறு‌த்த ு வரு‌கிறத ு.

இ‌ந்‌திய ா கையெழு‌‌த்‌திடு‌ம ் வர ை தானு‌ம ் கையெழு‌த்‌தி ட முடியாத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கட‌ந் த 15 ஆ‌ண்டுகளா‌ க மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் அண ு ஆயுத‌ப ் பரவ‌‌ல ் தடு‌ப்ப ு நடவடி‌க்கைக‌ளி‌ல ், ‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி. உட‌ன்படி‌க்கை‌யி‌ல ் ஈரா‌க ் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள் ள ச‌ம்பவ‌ம ் ஒர ு மு‌க்‌கி ய நடவடி‌க்கையாகு‌ம ் எ‌ன்ற ு டோ‌த ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ். ‌ ச ி. ட ி.‌ ப ி. ட ி. ‌ யி‌ல ் கையெழு‌த்‌தி‌ட்டு‌‌‌ள் ள 179 ஆவத ு நாட ு ஈரா‌க ் ஆகு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு: இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி..!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்.. மேலும் மூவரை கைது செய்த என்ஐஏ..!

ரேடியோ டவர் மீது மோதிய ஹெலிகாப்டர்.. வெடித்து சிதறியதால் 4 பேர் பலி..!

நிலத்தை அபகரிக்கும் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர்: பாதிக்கப்பட்ட நபர் பேட்டி.......

18 வயது இளம் பெண்ணுக்கு புது வாழ்வு.. ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!

Show comments