Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.எஸ்.ஜி. நாடுகள் கூட்டம்: இந்தியாவிற்கு விலக்கு கிடைக்குமா?

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (18:34 IST)
அமெரிக ்க ா உள்ளிட் ட அண ு சக்த ி தொழில்நுட் ப நாடுகளுடன ் வணிகம ் செய்வதற்க ு விலக்குடன ் கூடி ய அனுமத ி கோர ி இந்திய ா முன ் வைத்துள் ள வரைவின ் மீத ு அண ு சக்த ி தொழில்நுட் ப வணிகக ் குழ ு (NSG) நாள ை முடிவ ு எடுக்கிறத ு.

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையின ் ஒப்புதலைப ் பெற்றுள் ள இந்திய ா, தனக்குத ் தேவையா ன அண ு சக்த ி எர ி பொருள ் உள்ளிட் ட தொழில்நுட்பக ் கருவிகள ை வாங்கவும ், தான ் தயாரிக்கும ் அண ு சக்த ி தொழில்நுட் ப கருவிகள ை உல க நாடுகளிடம ் விற்கவும ் அனுமத ி கோரும ் வரைவ ை என ். எஸ ். ஜ ி. (Nuclear Suppliers Group - NSG) என்றழைக்கப்படும ் அண ு சக்த ி தொழில்நுட் ப வணிக்க ் குழுவிடம ் அளித்துள்ளத ு.

இக்குழுவில ் இடம்பெற்றுள் ள 45 நாடுகளுடன ் அண ு சக்த ி தொழில ் நுட் ப கருவிகள ை வணிகம ் செய்யவேண்டுமெனில ் எந் த ஒர ு நாடும ் (5 வல்லரசுகள ் தவி ர) அண ு ஆயு த பரவல ் தடுப்ப ு ஒப்பந்தத்தில ் ( என ். ப ி. ட ி.) கையெழுத்திட்டிருக் க வேண்டும ். ஆனால ் இந்திய ா அதில ் கையெழுத்தி ட மறுத்துவரும ் நாட ு என்பத ு மட்டுமின்ற ி, தன்ன ை ஒர ு அண ு ஆயு த நாடா க அங்கீகரித்தி ட வேண்டும ் என்றும ் கோர ி வருகிறத ு.

இந் த நிலையில ், அமெரிக்காவுடன ் அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் செய்துகொண்டுள் ள இந்திய ா, என ். எஸ ். ஜ ி. யின ் மேற்கண் ட நிபந்தனைகளில ் இருந்த ு விலக்க ு அளிக் க வேண்டுமெ ன கோரியுள்ளத ு.

ஆனால ் அவ்வாற ு விலக்க ு அளிக் க என ். எஸ ். ஜ ி. முன்வரும்போத ு, இந்திய ா என ். ப ி. ட ி. யில ் கையெழுத்தி ட வேண்டும ் என்ற ு நிபந்தன ை விதிக்கக ் கூடாத ு என்றும ் கூற ி வருகிறத ு. இதன ை ஜப்பான ் உள்ளிட் ட ப ல நாடுகள ் எதிர்க்கின்ற ன.

இந் த நிலையில ், தற்பொழுத ு என ். எஸ ். ஜ ி. யின ் தலைமைப ் பொறுப்பில ் உள் ள ஜெர்மன ி, முன்ப ு தலைமைப ் பொறுப்பில ் இருந் த தென ் ஆப்ரிக்க ா, ஜெர்மனிக்குப ் பிறக ு தலைமைப ் பொறுப்பேற்கவுள் ள ஹங்கேர ி ஆகி ய நாடுகளின ் பிரதிநிதிகளிடம ் இந்தியாவின ் நிலைப்பாட ு குறித்தும ், விலக்க ு அளிக்கவேண்டி ய அவசியம ் குறித்தும ் இன்ற ு அயலுறவுச ் செயலர ் சிவ ் சங்கர ் மேனன ் விளக்குகிறார ்.

நாள ை வியன்னாவில ் என ். எஸ ். ஜ ி. கூட்டம ் துவங்குவதற்க ு முன்னர ் அதன ் 45 உறுப்பினர்களிடமும ் இந்தியாவின ் வரைவ ு குறித்த ு மேனன ் விளக்கவுள்ளார ்.

இந் த நிலையில ், பீஜிங்கில ் இன்ற ு ப ி. ட ி.ஐ. செய்தியாளரிடம ் பேசி ய சீ ன அயலுறவ ு அமைச்சகப ் பேச்சாளர ் கின ் காங ், தங்களுடை ய சமூகத ் தேவைகளுக்கா க அண ு சக்திய ை பெ ற பன்னாட்ட ு ஒத்துழைப்ப ை நா ட எந் த ஒர ு நாட்டிற்கும ் உரிம ை உண்ட ு என்பத ை ஏற்கும ் அத ே நேரத்தில ், அண ு ஆயு த பரவல ் தடுப்ப ு நோக்கத்திற்குக ் உல க நாடுகள ் கட்டுப்படவும ் வேண்டும ் என்ற ு கூறியுள்ளார ்.

எனவ ே நாளை ய கூட்டத்தில ் இந்திய ா என ். ப ி. ட ி. யில ் கையெழுத்தி ட வேண்டும ் என்ற ு சீன ா வலியுறுத்தும ் என்ற ு தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments