Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப் பத‌வி ‌விலக‌‌ல்: ஜனநாயக‌த்து‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி-‌பி‌.பி‌.பி.

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (16:54 IST)
பா‌கி‌‌ஸ்தா‌ன் அ‌‌திப‌ர் ப‌ர்வே‌ஸ் முஷாரஃ‌ப் அ‌ப்பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌கியது ஜனநாயக‌த்து‌க்கு ‌கிடை‌த்த மாபெரு‌ம் வெ‌‌ற்‌றி எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி கரு‌த்து தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளது.

" ஜனநாயக‌‌த்‌தி‌ன ் ‌‌ மி‌க‌ப்பெ‌ரிய இடையூறு களைய‌ப்ப‌ட்டது" எ‌ன்று மறை‌ந்த மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சீ‌ர் பூ‌ட்டோ‌வி‌ன் மகனு‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ருமான ‌பிலாவ‌ல் பூ‌ட்டோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

அ‌திப‌ர் முஷார‌ஃ‌ப் பத‌வி ‌‌வில‌கி‌யிரு‌ப்பது, "பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்களு‌க்கு, ஜனநாயக‌த்து‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி" எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் இணை‌த்தலைவ‌ர் ஆ‌சி‌ப் அ‌லி ஜ‌ர்தா‌ரியு‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ஸ்‌‌லீ‌ம் ‌‌லீ‌க் (எ‌ன்) க‌ட்‌சி‌த் தலைவ‌ர் நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப்பு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர்.

இத ு ஒரு எத‌ர்‌த்தமான முடிவு எ‌ன்று அ‌ந்நா‌ட்டு அயலுறவு‌த் துறை அமை‌ச்ச‌ர் ஷா மெ‌ஹ‌்முது குரோ‌ஷி கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி, பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ஸ்‌லீ‌ம் ‌லீ‌க் (எ‌ன்) க‌ட்‌சி‌யி‌ன் தொ‌ண்ட‌ர்க‌ள் நாடு ‌முழுவது‌ம் ‌மிகு‌ந்த உ‌ற்சாக‌த்துட‌ன் இ‌னி‌ப்பு வழ‌ங்‌கி, அ‌திப‌ர் முஷார‌ஃ‌ப் பத‌வி ‌வில‌கியதை‌க் கொ‌ண்டாடி வரு‌‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments