Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு நலனே முக்கியம்: முஷார‌ஃ‌ப் உரு‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (14:17 IST)
PTI PhotoFILE
" நாட்டு நலனே ‌மிகவு‌ம ் முக்கியம் என்று செயல் ப‌‌ ட்டே‌ன ்" எ‌ ன பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌‌ஸ ் முஷாரஃ‌ப ் ‌ மிகவு‌ம ் உரு‌க்கமா க கூ‌‌றினா‌ர ்.

உலகம ே ஆவலுட‌ன ் எ‌‌தி‌ர்‌ப‌ா‌ர்‌த்த‌ப்பட ி பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌‌ஸ ் முஷாரஃ‌ப ் 9 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப ் ‌ பிறக ு அ‌ப்பத‌‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகுவதா க இ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பா‌கி‌‌ஸ்தா‌னி‌ல ் கட‌ந் த ‌ பி‌ப்ரவ‌ர ி 18 ஆ‌ம ் தே‌த ி நட‌‌ந்த ு முடி‌ந் த பொது‌த ் தே‌ர்த‌லி‌ல ் மறை‌ந் த மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சீ‌ர ் பூ‌ட்டோ‌வி‌‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி அ‌தி க இட‌ங்களை‌ கை‌ப்ப‌ற்‌ற ி முத‌ல ் த‌னி‌ப்பெரு‌ம ் க‌ட்‌சியாகவு‌ம ், ம‌ற்றொர ு மு‌க்‌கி ய க‌ட்‌சியா ன மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ்-‌ ன ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( எ‌ன ்) இர‌ண்டாவத ு பெ‌‌ரி ய க‌ட்‌சியாகவு‌ம ் விள‌ங்‌கியத ு.

இ‌த்தே‌ர்த‌லி‌ல ் அ‌தி‌ப‌ர ் முஷாரஃ‌ப ்-‌ ன ் ஆதரவு‌ப ் பெ‌ற் ற பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( கா‌ன ்) க‌ட்‌சி‌க்கு‌ப ் பெரு‌ம ் ‌ பி‌ன்னடைவ ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு, பெனா‌சீ‌ரி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சியு‌ம ், நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப ்-‌ ன ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( எ‌ன ்) க‌ட்‌சியு‌ம ் இணை‌ந்த ு கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌ச ி அமை‌த்தத ு. பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் யூசு‌ப ் ரஸ ா ‌ கிலா‌ன ி ‌ பிரதமரா க பத‌வியே‌ற்றா‌ர ்.

இ‌ந் த இர‌ண்ட ு க‌ட்‌சிகளு‌ம ் அ‌திப‌ர ் முஷார‌ஃ‌ப்ப ை அ‌ப்பத‌வி‌‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வில‌க் க பத‌வியே‌ற் ற நா‌ள ் முத‌ல ே க‌ங்கண‌ம ் க‌ட்டி‌க்கொ‌ண்ட ு வ‌ந்தத ு. இதையடு‌த்த ு கட‌ந் த ‌ சி ல வார‌ங்களு‌க்க ு மு‌ன்ப ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் இணை‌த ் தலைவ‌ர ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ச‌ர்தா‌ரியு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌‌லீ‌ம ் ‌‌‌ லீ‌க ் ( எ‌ன ்) க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் நவா‌ஸ ் ஷெ‌ரீ‌ஃப்பு‌ம ் இர‌ண்ட ு நா‌ட்க‌ள ் ஆலோசன ை நட‌த்‌தின‌ர ்.

இ‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அ‌தி‌ப‌ர ் முஷார‌ஃ‌ப்ப ை தாமாகவ ே பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வில க கோருவத ு எ‌ன்று‌ம ் அ‌வ்வாற ு அவ‌ர ் மறு‌க்கு‌ம ் ப‌ட்ச‌த்‌தி‌ல ் முஷாரஃ‌ப ்-‌ க்க ு எ‌திரா க பாராளும‌ன்ற‌த்‌தி‌ல ் க‌‌ண்டன‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் ( இ‌ம்‌பீ‌ச்மெ‌ண்‌ட ்) கொ‌ண்டுவருவத ு எ‌ன்று‌ம ் முடிவெடு‌த்தன‌ர ்.

அவருக்கு நேற்று இரவு வரை கெடு விதித்தனர். பின்னர் கெடுவை மேலும் 2 நாட்கள் நீடித்தனர். அதன்படி நாளைக்குள் பதவி விலகி விட வேண்டும் என்று எச்சரித்தனர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் அ‌திப‌ர ் முஷார‌ஃ‌ப ் இ‌ன்ற ு ந‌‌ண்பக‌ல ் 1 ம‌ணி‌க்கு தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் நா‌ட்ட ு ம‌க்களு‌க்க ு உரையா‌ற் ற இரு‌ப்பதாகவு‌ம ், அ‌ப்போத ு மு‌க்‌கி ய முடிவுகள ை அவ‌ர ் அ‌றி‌வி‌ப்பா‌ர ் எ‌ன்று‌ம ் அ‌திப‌ர ் மா‌ளிக ை செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ர‌ஷி‌த ் குரோ‌ச ி தெ‌ரி‌வி‌த்‌தி‌ரு‌ந்தா‌ர ். இதனா‌ல ் உலகம ே அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ்-‌ ன ் பே‌ச்சை‌க ் கே‌ட் க ஆ‌ர்வமா க இரு‌ந்தத ு.

அத‌ன்பட ி இ‌ன்ற ு ந‌‌ண்பக‌ல ் ஒர ு ம‌ணியள‌வி‌ல ் உரையா‌ற்‌றி ய அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஸ ் முஷாரஃ‌ப ், " இன்று எனக்கு முக்கியமான நாள். முக்கிய சில முடிவுகளை இன்று எடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன். பாகிஸ்தானின் கொள்கைகளை சர்வதேச அளவில் உயர்த்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன். கடந்த 9 ஆண்டுகளாக நான் பாகிஸ்தா‌னி‌‌ன் மு‌ன்னே‌ற்‌ற‌த்‌திறகு மிகவு‌ம் கடுமையாக உழைத்து இருக்கிறேன்.

ஆனால் இன்று சிலர் என் மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறு‌ம் போது மிகவும் வேதனையாக உள்ளது. நான் எப்போதும் பாகிஸ்தான் வளர்ச்சி பெற பெருந்தன்மையுடன் பாடுபட்டுள்ளேன். என்னை பத‌வி‌‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க நினைப்பவர்கள் உண்மையில் இந்த நாட்டை ஏமாற்ற நினைக்கிறார்கள். நான் நாட்டு நலனே முக்கியம் என்று செயல்பட்டவன்.

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாதது. அ‌ந்த குற்றச்சாட்டுக்களில் எ‌வ்‌வித உண்மையும் இல்லை. தீவிரவாதிகளின் கையில் பாகிஸ்தான் சிக்காமல் காப்பாற்றி, இந்த நாட்டை நல்ல விதமாக வழி நடத்தினேன்.

ஜனநாயகம் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கையுண்டு எ‌ன்பதா‌ல் பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்தேன். ஆனா‌ல் சில துரோகிகளால் இன்று பாகிஸ்தானுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. அவ‌ர்க‌ள் எனக்கு குறி வைத்துள்ளனர். ஆனால் நான் எது பற்றியும் கவலைப்படவில்லை. பாகிஸ்தானுக்காகவும், பாகிஸ்தான் மக்களுக்காகவும் நான் செய்த சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ப‌ன்னா‌‌ட்டு அரங்கில் பாகிஸ்தான் என்றால் தீவிரவாத நாடு என்று இருந்த அவ‌‌ப்பெய‌ர் நீக்கப்பட்டது. இதற்காகவே நான் ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து விலகியதோடு ஜனநாயக பாதைக்கு வந்தேன். நான் செய்த எல்லா பணிகளும் பாகிஸ்தான் வளர்ச்சிக்கே பயன்பட்டன.

எந்த தவறும் செய்யாத எ‌ன் மீது அவ‌ர்க‌ள் எ‌ந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. ஒரு குற்றச்சாட்டை கூட அவ‌ர்களா‌ல் நிரூபிக்க முடியாது. அ‌‌திப‌ர் பதவியை விட பாகிஸ்தான் தான் எனக்கு பெரியது. க‌ண்டன‌த் தீர்மானம் மூலம் நான் நீக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு ‌மிக‌ப்பெரிய இழப்பாகு‌ம்.

எதையு‌ம் யா‌ரிட‌ம் இரு‌ந்து நா‌‌ன் எதிர்பார்க்கவில்லை. இதனா‌ல் அ‌திப‌ர் பதவியில் இருந்து நானாவே விலகி‌க் கொள்கிறேன். அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நா‌ட்டு மக்களிடமே விட்டு விடுகிறேன். அவர்களே தீர்ப்பு வழங்கட்டும்" எ‌ன்று முஷாரஃ‌ப் உரு‌க்கமாக பே‌சினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments