Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் த‌ற்கொலை தா‌க்குத‌ல்: 8 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (11:46 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல ் இ‌ன்ற ு சுத‌ந்‌திர‌ ‌தின‌ம ் கொ‌ண்டாட‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் வே‌ள‌ை‌யி‌ல ் நே‌ற்‌றிரவ ு ம‌க்க‌ள ் நெரு‌க்க‌ம ் ‌‌ மிகு‌ந் த ச‌ந்தை‌ அருக ே த‌ற்கொல ை ‌ தீ‌விரவா‌த ி வெடி கு‌ண்ட ை வெடி‌க்க‌ச ் செ‌ய்த‌தி‌ல ் 8 பே‌ர ் உட‌ல ் ‌ சித‌ற ி ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌ம ் 30‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

‌‌ கிழ‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் நகரா‌ ன லாகூ‌ரி‌ல ், அ‌லம ா இ‌க்பா‌ல ் நக‌ரி‌ல ் அமை‌ந்து‌ள் ள மா‌ர்‌க்கெ‌ட ் அருக ே உ‌ள் ள காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌‌ன ் மு‌ன்ப ு இரு‌ச‌‌க்க ர வாகன‌த்‌தி‌ல ் வ‌ந் த த‌ற்கொலை‌த ் ‌‌ தீ‌விரவா‌த ி நே‌ற்‌றிரவ ு இ‌‌ந் த கு‌ண்ட ை வெடி‌க்க‌ச ் செ‌ய்து‌ள்ளா‌‌ன ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் 61- வத ு சுத‌ந்‌தி ர ‌ தின‌ம ் கொ‌ண்டா‌ ட உ‌ற்சாக‌த்‌தி‌ல ் இரு‌ந் த ம‌க்க‌ள ் அ‌ந் த பகு‌தி‌யி‌ல ் இரு‌ந் த ச‌ந்தை‌யி‌ல ் அ‌திகஅள‌வி‌ல ் கூடி‌யிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு ‌ த‌ற்கொலை‌த ் ‌ தீ‌விரவா‌த ி இ‌ந் த கு‌ண்ட ை வெடி‌க்க‌‌ச ் செ‌ய்து‌ள்ளா‌‌ன ்.

இ‌‌தி‌ல ் உ‌யி‌ரிழ‌ந் த, காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌‌ல ் பெரு‌ம்பாலானோ‌ர ் காவ‌ல ் துறை‌யின‌ர ் எ‌ன்று‌ம ் படுகாயமடை‌ந் த 5 காவ‌ல ் துறை‌யின‌‌ரி‌ன ் ‌ நிலைம ை ‌ மிகவு‌ம ் கவ‌லை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் தக‌வ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌.

இ‌ந் த தா‌க்குதலு‌க்க ு எ‌ந் த ‌‌ தீ‌விரவா த இய‌க்கமு‌ம ் பொறு‌ப்பே‌ற்க‌வி‌ல்ல ை. பழ‌ங்‌குடி‌‌யின‌ர ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌‌ தீ‌விரவா‌திகளு‌க்க ு எ‌‌திரா ன நடவடி‌க்கைகள ை பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் பாதுகா‌ப்ப ு பட ை ‌ நிறு‌த் த‌ வி‌ல்ல ை எ‌ன்றா‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் முழுவது‌ம ் த‌ற்கொலை‌த ் தா‌க்குதல ை நட‌த் த உ‌ள்ளதா க த‌‌‌லீபா‌ன ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடு‌த்‌திரு‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments