Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு உ‌ரிமைக‌ள் வழ‌ங்க‌ப்பட வே‌ண்டு‌ம்: அமெ‌‌ரி‌க்கா!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (17:53 IST)
ஈழ‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு எ‌ல்ல ா உ‌ரிமைகளுட‌ன ் கூடி ய ‌ நி‌ர்வா க அமை‌ப்புமுற ை வழ‌ங்க‌ப்படுத‌ன ் மூல‌ம ், இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு கா ண ‌ சி‌றில‌ங் க அரச ு முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

‌ சி‌றில‌‌ங்க‌‌த ் தலைநக‌ர ் கொழு‌ம்‌பி‌ல ் நட‌ந் த தெ‌ற்கா‌சி ய நாடுக‌ளி‌ன ் ம‌ண்ட ல ஒ‌த்துழை‌ப்ப ு மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற் ற ‌ பிறக ு ஜ‌ப்பா‌ன ் செ‌ன்‌றிரு‌ந் த, அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் தெ‌ற்க ு ம‌ற்று‌ம ் ம‌த்‌தி ய ஆ‌சி ய ‌ விவகார‌ங்களு‌க்கா ன அயலுறவ ு இண ை அமை‌ச்ச‌ர ் ‌ ரி‌ச்ச‌ர்‌ட ் பெள‌ச்ச‌ர ், ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்க ு உத‌விகள ை வழ‌ங்கு‌ம ் நாடுக‌‌ள ் குழு‌வி‌ல ் உ‌ள் ள ஜ‌ப்பா‌ன ் ‌ பிர‌தி‌நி‌த ி ஜசூ‌ச ி அகா‌சியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ ‌சி‌றில‌ங்க ா ‌ விவகார‌‌ம ் கு‌றி‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அவ‌ர ், "‌ சி‌றில‌ங்க‌ இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு ராணுவ‌ரீ‌தியா க ம‌ட்டு‌ம ் ‌ தீ‌ர்வுகா ண முடியாத ு எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ந‌ம்பு‌கிறோ‌ம ். இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு கா ண முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ். த‌மிழ‌ர்களு‌க்க ு எ‌ல்ல ா உ‌ரிமைகளுட‌ன ் கூடி ய ‌ நி‌ர்வா க அமை‌ப்புமுற ை வழ‌ங்க‌ப்படுத‌ன ் மூல‌ம ், இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு கா ண ‌ சி‌றில‌ங் க அரச ு முய‌ற்‌சி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

"‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் தொட‌ர்‌ந்த ு ச‌ண்ட ை நட‌ந்த ு வருவதா‌ல ் அமை‌த ி முய‌‌ற்‌ச ி கு‌றி‌த்த ு த‌ற்போத ு பே ச முடியாத ு. அத‌ற்கா க எ‌ங்க‌ள ் முய‌ற்‌சிகளை‌க ் கை‌வி‌ட்டு‌விடுவோ‌ம ் எ‌ன்ற ு அ‌ர்‌த்தம‌ல் ல. ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்க ு உத‌வ ி வழ‌ங்கு‌ம ் நாடுகளா ன நா‌ர்வ ே, ஜ‌ப்பா‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட நாடுகளுட‌‌ன ் இணை‌ந்த ு தொட‌ர்‌ந்த ு சி‌றில‌ங்கா‌வி‌ற்க ு அழு‌த்த‌ம ் வழ‌ங்குவோ‌ம ்" எ‌ன்றா‌ர ் ‌ ரி‌ச்ச‌ர்‌ட ் பெள‌ச்ச‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments