Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 33 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (18:35 IST)
‌ இல‌ங்கை‌யில ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 33 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 18 ‌ க்கு‌ம ் மே‌ற்‌ப‌ட் ட படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

‌ இல‌ங்கை‌யி‌ல ் வடபோ‌ர ் முனையா ன ‌ கிளா‌லி‌யி‌ல ் உ‌ள் ள ‌ சி‌றில‌ங்க‌ப ் படைக‌ளி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ஆ ழ ஊடுருவு‌ம ் அ‌ணி‌யின‌ர ் நட‌த்‌தி ய அ‌திரடி‌த ் தா‌க்குத‌லி‌ல ் 21 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதா க ‌ சி‌றில‌ங்க‌ப ் பாதுகா‌ப்பு‌த ் தர‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ரி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள் ள பகு‌திக‌ளி‌‌ல ் நட‌ந்து‌ள் ள இ‌ந்த‌த ் தா‌க்குதல ை எ‌தி‌ர்‌த்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட மு‌றியடி‌ப்பு‌த ் தா‌க்குத‌லி‌ல ் இர‌ண்ட ு பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 14 ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் பலா‌ல ி தள‌த்‌தி‌ற்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ உள்ளதாகவு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌த ் தர‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல ் தொட‌ர்பா க த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ளிட‌ம ் இரு‌ந்த ு ‌ விவர‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படுவதா க த‌மி‌ழ்நெ‌ட ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதேபோ ல, நவ்வ ி, குஞ்சுக்குளம ் பகுதிகளில ் நேற்று கால ை 10.50 மண ி முதல ் இன்று பிற்பகல ் 2.00 மணிவர ை த‌ ங்களத ு ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌‌த் த முய‌ன் ற சிறிலங்க ா படையினர ் மீத ு விடுதலைப்புலிகள ் பதில ் தாக்குதல ை நடத்தினர ். இ‌‌தில ் 12 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 18 படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர் எ‌ன்ற ு பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments