Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌மிரே‌ட்‌‌ஸி‌ல் இ‌ந்‌திய தொ‌ழிலாள‌ர்க‌ள் வேலை இழ‌க்கு‌ம் அபாய‌ம்!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:33 IST)
துபா‌ய ், வட‌க்க ு எ‌மிரே‌‌ட்‌ஸி‌ல ் உள் ள சி ல பகுதிகளில ் தானியங்க ி சு ய சேவ ை பெட்ரோல ் நிலையங்கள ை எமிரேட்ஸ ் தேசி ய எண்ண ை நிறுவனம ் அமைக்கத ் தொடங்கியுள்ளதால ் அவற்றில ் பணியாற்றும ் இந்தியர்கள ் உ‌ள்ப ட ஏராளமானோ‌ர ் வேல ை இழக்கும ் அபாயம ் ஏற்பட்டுள்ளத ு.

துபாயில ் உள் ள 10 பெட்ரோல ் நிலையங்கள ை எமிரேட்ஸ ் தேசி ய எண்ணெ‌ய ் நிறுவனம ் (ENOC) சு ய சேவ ை பெ‌ட்ரோ‌ல ் பங்குகளா க மாற்றியுள்ளத ு. இதனால ் வாக ன‌ ம ் வை‌த்‌திரு‌ப்போ‌‌ர ் தாங்கள ே பெட்ரோல ், டீசல ் போட்டுக ் கொண்ட ு பணத்த ை செலுத்திக ் கொள் ள வேண்டும ். அங்க ு ஊழியர்கள ் யாரும ் இருக் க மாட்டார்கள ்.

அமெரிக்க ா, ஐரோப்பி ய நாடுகளில ் இதுபோன் ற சு ய சேவ ை பெட்ரோல ் விற்பன ை நிலையங்கள்தான ் அதிகளவில ் உள்ள ன. அத ே போன் ற முறைய ை எ‌மிரே‌ட்‌ஸ ் முழுவது‌ம ் ப‌ரி‌‌ட்சா‌‌ர்‌த்தமா ன முறை‌யி‌ல ் சோதன ை செ‌ய் ய ‌ விரு‌ப்ப‌ப்ப‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு அ‌ந் த எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவ ன அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

எ‌னினு‌ம ் இந் த சு ய சேவ ை எமிரேட்ஸ ் மக்களுக்க ு புதித ு என்பதால ் முத‌ல ் 2 மாதங்ளுக்க ு எ‌மிரே‌‌ட்‌ஸ ் எண்ணெ‌ய ் நிறுவ ன ஊழியர்கள ் பெட்ரோல ் பங்குகளில ் இருப்பார்கள ். அவ‌ர்க‌ள ் மக்களுக்க ு இந் த சேவ ை‌ க்கா ன வ‌ழிகா‌ட்டியா க செய‌ல்படுவா‌ர்க‌ள ். பழகிய பின்னர ் அவர்களும ் அங்கிருந்த ு திரும்பப ் பெறப்படுவார்கள ் எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

இந் த சு ய சேவ ை முற ை 3 மாதங்களுக்க ு சோதன ை ரீதியா க அமல்படுத்தப்படும ். இத‌ன ் வெ‌ற்‌றியை‌ப ் பொறு‌த்த ு எமிரேட்ஸ ் தேசி ய எண்ணெ‌ய ் நிறுவனத்தின ் கட்டுப்பாட்டில ் உள் ள ம‌ற் ற பெட்ரோல ் பங்கு க‌ ளிலு‌ம ் இ‌ந் த முற ை அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந் த எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவ ன அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ள‌ன‌ர ்.

இ‌ந் த பு‌தி ய சுயசேவ ை முறையா‌ல ் துபா‌ய ், எ‌மிரே‌ட்‌ஸ ் நா‌டுக‌‌ளி‌ல ் எ‌ண்ணெ‌ய ் ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் ப‌ணிபு‌‌ரி‌ந்த ு வரு‌ம ் ஏராளமா ன இ‌ந்‌திய‌ர்க‌ள ் வேல ை இழ‌க்கு‌ம ் அபாய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

Show comments