Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விய‌ட்நா‌‌‌மி‌ல் வெ‌ள்ள‌‌ம்: 97 பே‌ர் ‌ப‌லி!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (18:41 IST)
விய‌ட்நா‌மி‌ல ் ‌ திடீ‌ர் வெ‌ள்ள‌‌ம், ‌நில‌ச்ச‌ரி‌வி‌ல் ‌சி‌க்‌கி 97 பே‌ர் ‌ப‌லியானா‌ர்க‌ள். ப‌ல‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். மேலு‌ம் ப‌ல‌ர் ‌வீடுகளை இழ‌ந்து த‌வி‌க்‌கி‌ன்றன‌ர்.

விய‌ட்நா‌மி‌ல் கட‌ந்த ‌சில நா‌ட்களாக பல‌த்த மழை பெ‌ய்து வரு‌வ‌கிறது. ஆறுக‌ளி‌ல் வெ‌ள்ள‌ம் பெரு‌க்கெடு‌த்து ஓடு‌கிறது. ப‌ல்வேறு மாகாண‌‌ங்க‌‌ளி‌ல் ‌நில‌ச்ச‌ரிவு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

‌ நில‌ச்ச‌ரி‌வி‌ல் ‌சி‌க்‌கி 38‌க்கு‌ம் மே‌‌ற்ப‌ட்டோ‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர். 48‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ரை காண‌வி‌ல்லை. லாகா‌ய், யெ‌ன்பே, புதோ, குவா‌ங் ந‌ி‌ன் உ‌‌ள்‌ளி‌ட்ட 10 மாகாண‌ங்‌க‌‌ளி‌ல் வெ‌ள்ள‌‌ம் சூ‌ழ்‌ந்து‌ள்ளன எ‌ன்று தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌

லாகா‌ய ் மாக‌ண‌‌த்‌தி‌ல்தா‌ன் சேத‌ம் பெருமள‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இ‌ங்கு ம‌ட்டு‌ம் 36 பே‌‌ர் ப‌லியா‌கியு‌ள்ள‌ன‌ர். யெ‌ன்பே மாகாண‌த்‌தி‌ல் 35 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர். உ‌ள்ளூ‌ர ் ம‌க்களு‌ம், ‌மீ‌ட்பு குழு‌வினரு‌ம் இணை‌ந்து வெ‌ள்ள ‌நிவாரண‌ப் ப‌ணிகளை மே‌ற்கொ‌ண்டு‌ வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments