Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவு க‌ட்‌‌சியு‌‌ம் முஷார‌ஃ‌ப்பு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:33 IST)
பா‌‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர் பத‌‌‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ப‌ர்வே‌ஸ ் முஷார‌ஃ‌ப் ‌வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவரத ு ஆதரவ ு க‌ட்‌‌சியா ன பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( கா‌ன ்) வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

முஷார‌ஃ‌ப ்-‌ க்க ு எ‌திரா க பாராளும‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கொ‌ண்ட ு வர‌ப்ப ட உ‌ள் ள பத‌வ ி ப‌‌றி‌‌ப்பு‌த ் ‌‌ தீ‌ர்மான‌த்து‌க்க ு ( இ‌ம்‌பீ‌ச்மெ‌ண்‌ட ்) ஆதரவா க அ‌க்க‌ட்‌சியை‌ச ் சே‌‌‌ர்‌ந் த ‌ சி ல உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வா‌க்க‌ளி‌க் க உ‌ள்ளதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

முஷாரஃ‌ப ் பத‌வ ி ‌ வில‌கினா‌ல ் அவரு‌க்க ு " பாதுகா‌ப்பா ன வெ‌ளியே‌ற்ற‌ம ்" கொடு‌க்கு‌ம்பட ி, பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( கா‌ன ்) க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த குறை‌‌‌ந் த ப‌ட்ச‌ம ் 10 பாராளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், ஆளு‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌‌யி‌ன ் இணை‌த ் தலைவ‌ர ் ஆ‌சி‌ப ் அ‌ல ி ச‌ர்தா‌ரி‌யிட‌ம ் முறை‌யி‌ட்டு‌ள்ளன‌ர ்.

முஷார‌ஃ‌ப ் அ‌திப‌ர ் பத‌‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகுவா‌ர ் எ‌ன்று‌ம் முஷாரஃ‌ப ்-‌ க்க ு எ‌‌திரா ன பத‌வ ி ப‌‌றி‌ப்பு‌த ் ‌ தீ‌ர்மான‌த்த ை ச‌ர்தா‌ரி ஒ‌த்‌திவை‌ப்பா‌ர ் எ‌ன்று‌ம ் தா‌ன ் ந‌ம்புவதா க பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌லீ‌ம ் ‌ லீ‌க ் ( கா‌ன ்) க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர ் ந‌ஸ்ரூ‌ல்ல ா ப‌ஜ்ரா‌ன ி த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌சி‌ பே‌ட்ட ி ஒ‌ன்‌றி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Show comments