Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள‌‌‌த்‌தி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்: 1,100 ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் கைது!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (16:50 IST)
நேபா‌ள‌த ் தலைநக‌ர ் கா‌த்ம‌ண்டி‌ல ் உ‌ள்ள ‌ சீ ன தூதரக‌த்‌தி‌‌ன ் மு‌ன்ப ு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட 1,100 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட திபெ‌த்‌திய‌ர்க‌ள ் இ‌ன்ற ு கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த் த தடை‌ ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள கா‌த்ம‌ண்டி‌ன ் புறநக‌ர ் பகு‌தி‌‌யி‌ல ் உ‌ள் ள இ‌ந்த அலுவலக‌ம ் மு‌ன்ப ு ஏராளமா ன பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர ் கு‌வி‌ந்தன‌ர ்.

அ‌ப்போத ு அவ‌ர்க‌ள ் ‌ சீ ன அரசு‌க ் எ‌திரா க, ‌' சீன ா ‌‌ திருட‌ன ்', ' எ‌ங்க‌ள ் நா‌ட்ட ை ‌ வி‌ட்டு‌ ‌விட ு', ‌' திபெ‌த்‌தி‌ல ் கொல ை செ‌ய்வத ை ‌ நிறு‌த்த ு' எ‌ன்ற ு கோஷ‌ங்க‌ள ் எழு‌ப்‌பின‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர்க‌ள ் அலுவலக‌த்த ை தா‌க் க முய‌ன்றதாகவு‌ம ், தடைய ை ‌ மீ‌றியதாகவு‌ம ் கூ‌ற ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

‌ சீன‌த ் தலைநக‌ர ் ‌ பீ‌ஜி‌ங்‌கி‌ல ் இ‌ன்ற ு ஒ‌லி‌ம்‌பி‌க ் போ‌ட்டிக‌ள ் துவ‌ங் க உ‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், ‌ சீனாவு‌க்க ு எ‌திரா க நேபாள‌த்‌தி‌ல ் ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டத ு அ‌ங்க ு பெரு‌ம ் பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments