Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ப்பா‌னி‌ல் ஹ‌ிரோ‌ஷிமா ‌‌நினைவு தின‌ம் அனுச‌ரி‌ப்பு!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (16:02 IST)
ஜ‌ப்பா‌னி‌ல ் 63- வத ு ஹ‌ிரோ‌ஷிம ா ‌ நினைவ ு ‌ தின‌ம ் இ‌ன்ற ு அனுச‌‌ரி‌க்க‌ப்ப‌ட்டத ு. உல‌கி‌‌ன ் முத‌ல ் அணுகு‌ண்ட ு தா‌க்குதலு‌க்க ு உ‌ள்ளா ன ஹ‌ிரோ‌ஷிம ா நக‌ரி‌ல ் நட‌ந் த இ‌ந்‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ‌ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

ஜ‌ப்பா‌னி‌ன ் ஹோ‌ன்ஷ ூ ‌‌ தீ‌வி‌ல ் உ‌‌ள் ள பெருநகரமா ன ஹ‌ிரோ‌ஷிமா‌ ‌‌மீத ு இர‌ண்டா‌ம ் உலக‌‌ப்போ‌ரி‌ன ் போத ு கட‌ந் த 1945 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஆ‌க‌ஸ்‌ட ் 6 ஆ‌ம ் தே‌த ி அமெ‌ரி‌க்க ா ‌‌' சி‌ன்ன‌ப் பைய‌ன ்' ( லி‌ட்டி‌ல ் பா‌ய ்) எ‌ன் ற அணுகு‌ண்ட ை ‌ வீ‌ச ி தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத ு.

இ‌ந் த அணுகு‌ண்ட ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் வா‌ன்பட ை ‌ விமா‌னியா ன போ‌ல ் டிபெ‌ட்‌ஸ ் எ‌ன்பவரா‌ல ் எனோல ா க ே ( Enola Gay) எ‌ன் ற ‌ ப ி-29 ர க ‌ விமான‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ வீச‌ப்ப‌ட்டத ு. இதுவ ே ஆயுதமாக‌ப ் பா‌வி‌க்க‌ப்‌ப‌ட் ட முதலாவத ு அணுகு‌ண்டாகு‌ம ். ‌‌' சி‌ன்ன‌ப்பைய‌ன ்' அணுகு‌‌ண்ட ு 29 இன்ச ் விட்டமும ், 126 இன்ச ் நீளமும ் 9700 பவுண்ட ் எடையும ் யுரேனியத்த ை மூலப்பொருளாகவும ் கொ‌ண்டதாகு‌ம ்.

இ‌‌ந் த தா‌க்குத‌லி‌ல ் ‌ப‌ல்லா‌யிர‌க்கண‌க்கானோ‌ர் ‌ நிக‌‌ழ்விட‌த்‌திலேய ே உட‌ல ் ‌ சிதை‌ந்த ு ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌ம ் பல‌ர ் ப ல ஆ‌ண்டுகளா க அணு‌க்க‌தி‌ர ் ‌ வீ‌ச்‌‌சி‌ன ் பா‌தி‌‌ப்பு‌க்க ு உ‌ள்ளா‌க ி இ‌‌ற‌ந்தன‌ர ்.

ஆண்டுதோறும ் ஆகஸ்ட ் 6 ம ் தேத ி நடைபெறும ் இறந்தவர்களுக்க ு அஞ்சல ி செலுத்தும ் நிகழ்ச்ச ி இ‌ன்ற ு நடைபெ‌ற்றத ு. அணுகு‌ண்ட ு ‌‌ வீச‌ப்ப‌ட் ட நேரமா ன கால ை 8.15 ம‌ணி‌க்க ு ம‌ண ி ஒ‌லி‌த்தது‌ம ் அனைவரு‌ம ் து‌‌க்க‌ம ் கடை‌‌‌பிடி‌த்தன‌ர ். இத‌ன்‌பி‌ன்ன‌ர ் அனைவரும ், அண ு ஆயுதப ் பரவலுக்க ு எதிரா க உறுதிமொழ ி எடுத்துக ் கொ‌ண்டன‌ர ்.

இ‌ந் த கு‌ண்ட ு ‌ வீ‌ச‌ப்ப‌ட் ட மூ‌ன்றாவத ு நா‌ளி‌ல் அமெ‌ரி‌க்க ா, ' கு‌ண்டும‌னித‌ன ்' எ‌ன் ற பெய‌ரி‌ல ் இர‌ண்டாவத ு அணுகு‌ண்ட ை நாகசா‌க ி நக‌ர ்‌ ‌ மீத ு ‌ வ ீ‌ சியத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments