Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌‌‌வி‌ல் நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி ப‌லியானவர்க‌ள் குடு‌ம்ப‌த்து‌க்கு இ‌ங்‌கிலா‌ந்து இர‌ங்க‌ல்!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (13:10 IST)
இமா‌ச்ச‌ல ் ‌ பிரதேச‌ம ் மா‌நில‌ம ் நய ன தே‌வ ி கோ‌‌‌‌வில ் நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி உ‌யி‌ரிழ‌ந் த ப‌க்த‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்து‌க்க ு இ‌ங்‌கிலா‌ந்த ு அரச ு தனத ு ஆ‌ழ்ந் த இர‌ங்கலை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க அ‌ந்நா‌ட்ட ு அயலுறவு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌‌ கி‌ம ் ஹொவெ‌ல்‌ஸ ் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌‌க்கை‌யி‌ல ், " இமா‌ச்ச‌ல ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் உ‌ள் ள நய ன தே‌வ ி கோ‌‌‌‌வில ் நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி 146 ப‌க்த‌ர்க‌‌ள ் ப‌லியா ன ‌ நிக‌ழ்வ ு ‌ மிகு‌ந் த ம ன வரு‌த்தத ை அ‌‌ளி‌த்து‌ள்ளத ு.

இற‌ந்தவ‌ர்க‌ளி‌ல ் அ‌தி க அள‌விலா ன குழ‌ந்தைகளு‌ம ் ப‌லியா ன செ‌ய்‌த ி கே‌ட்ட ு அ‌தி‌ர்‌ச்‌சியு‌ற்றே‌ன ். நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி ப‌லியானவ‌ர்க‌‌ள ், படுகாயமடை‌‌ந்தவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்‌தினரு‌க்க ு இ‌ங்‌கிலா‌ந்த ு அர‌சி‌ன ் சா‌ர்‌பிலு‌ம ் எனத ு சா‌ர்‌பிலு‌ம ் ஆ‌ழ்‌ந் த இர‌ங்கலை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌‌க்கொ‌ள்‌கிறே‌ன ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இமா‌ச்ச‌‌ல ் ‌ பிரதே ச மா‌நில‌ம ் ‌ பிலா‌ஸ்பூ‌ர ் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள நய ன தே‌வ ி கோ‌‌வி‌‌லி‌ல ் நவரா‌‌த்‌தி‌ர ி ‌ திரு‌விழ ா நட‌ந்த ு வரு‌கிறத ு. அரு‌கி‌ல ் உ‌ள் ள ப‌‌ஞ்சா‌ப ், அ‌ரியான ா மா‌நில‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு ஏராளமா ன ப‌க்த‌ர்க‌ள ் வ‌ந்‌திரு‌‌ந்தன‌ர ். மல ை ‌‌ மீத ு அமை‌ந்து‌ள் ள அ‌ந் த கோ‌‌யிலு‌க்க ு செ‌ல்லு‌ம ் பாதை‌யி‌ல ் கட‌ந் த ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை ஏ‌ற்ப‌ட் ட கூ‌ட் ட நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌‌க ி 146 பே‌‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments