Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள‌த்‌தி‌ல் இ‌ந்‌தி எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம்: இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌ப்பு!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (20:27 IST)
நேபாள‌த ் துண ை குடியரசு‌த ் தலைவ‌ர ் பரமான‌ந்த ா ஜ ா இ‌ந்‌தி‌யி‌ல ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்துகொ‌ண்டத ை அடு‌த்து‌த ் துவ‌ங்‌கி ய இ‌ந்‌த ி எ‌தி‌ர்‌ப்பு‌ப ் போராட்ட‌ங்க‌ள ் இ‌ன்று‌ம ் தொட‌ர்‌ந்ததா‌ல ், இ‌ந்‌தி ய எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள 22 மா‌வ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் இய‌ல்ப ு வா‌‌ழ்‌க்க ை கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌ழியை‌ச ் சே‌ர்‌ந்தவரா ன பரமான‌‌ந்த ா ஜ ா கட‌ந் த ஜூல ை 23 இ‌ல ் நேபாள‌த ் துண ை குடியரசு‌த ் தலைவராக‌ இ‌ந்‌தி‌யி‌ல ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்துகொ‌ண்டா‌ர ். நேபா‌ளிய ை ‌ விடு‌த்த ு இ‌ந்‌தி‌யி‌ல ் இவ‌ர ் ‌ பிரமாண‌ம ் செ‌ய்து‌கொ‌ண்டத ு ச‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌திரானத ு எ‌ன்ற ு கூ‌ற ி, தாருஹ‌ட ் போரா‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இத‌ன ் ஒர ு பகு‌தியா க இ‌ன்ற ு தாருஹ‌ட ் போரா‌ட்ட‌க ் குழு‌வின‌ர ் ‌ நட‌த்‌தி ய முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ், இ‌ந்‌தி ய எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள டெரா‌ய ் மாகாண‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 22 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

மொரா‌ங ், ச‌ன்சா‌ர ி, டா‌ங ், ரூப‌ன்டெஹ‌ ி, ரா‌ட்டாஹ‌ட ் உ‌ள்‌ளி‌ட் ட மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் நட‌‌ந் த போரா‌ட்ட‌ங்க‌ளினாலு‌ம ், இதனா‌ல ் போ‌க்குவர‌த்து‌த ் தடைப‌ட்டதாலு‌ம ் பொதும‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌‌ழ்‌க்க ை கடுமையா க பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு கா‌ண்டிபு‌ர ் ஆ‌ன்லை‌ன ் ஊடக‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

மு‌ன்னதாக‌‌த ், தனத ு நடவடி‌க்க ை இ‌ந்‌த ி பேசா த ம‌க்க‌ளி‌ன ் உண‌ர்வுகளை‌ப ் பா‌தி‌த்‌திரு‌ந்தா‌ல ், அவ‌ர்க‌ளிட‌ம ் ம‌ன்‌னி‌ப்ப ு கே‌ட்டு‌க்கொ‌ள்வதா க கட‌ந் த மாத‌ம ் ஜூல ை 29 இ‌ல ் பரமான‌ந்த ா அ‌றி‌வி‌க்க ை ‌ விடு‌த்‌திரு‌ந்தா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பரமான‌ந்தா‌வி‌ன ் பத‌வி‌ப ் ‌ பிரமாண‌ம ் செ‌ல்லாத ு எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌க ் கோ‌ர ி நேபா‌ள ி வழ‌க்க‌றிஞ‌ர ் பா‌ல ் ‌ கிரு‌ஷ்ண ா எ‌ன்பவ‌ர ் தொட‌ர்‌ந்து‌ள் ள வழ‌க்‌கி‌ல ், ‌ பிரதம‌ரு‌க்கு‌ம ் துண ை குடியரசு‌த ் தலைவரு‌க்கு‌ம ் நேபா ள உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments