Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவா‌னி‌ல் ‌மித ‌நிலந‌டு‌க்க‌ம்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (13:39 IST)
தைவா‌‌ன ் நா‌ட்டி‌ன ் ‌ கிழ‌க்கு‌ப ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌‌ தீ‌வி‌ல ் இ‌ன்ற ு கா‌ல ை ‌ மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. ‌ இத ு ரி‌க்ட‌ர ் அளவ ு கோ‌லி‌‌ல ் 5.4 ஆ க ப‌திவா‌க ி உ‌ள்ளத ு.

அ‌திகால ை 2.55 ம‌ணி‌க்க ு ஏ‌ற்ப‌ட் ட இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்தா‌ல ் க‌ட்டட‌ங்க‌ள ் குலு‌ங்‌கி யது. எ‌னினு‌ம ் இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்தா‌ல ் உ‌யி‌ர்‌ச்சேத‌ம ், பொரு‌ட்சேத‌ம ் ஏது‌ம ் ஏ‌‌ற்ப‌ட்டதா க தகவ‌ல்க‌ள ் இ‌ல்ல ை எ‌ன்ற ு தைவா‌ன ் நா‌ட்ட ு அ‌திக‌ா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

தலைநக‌ர ் தைபே‌யி‌ல ் இரு‌ந்த ு த‌ெ‌ன ் ‌ கிழ‌க்க ே 120 ‌ கிலே ா ‌ மீ‌‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள ஹுவா‌லியென ் நக‌ர‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ கிழ‌க்க ே 10 ‌ க ி.‌ ம ீ. தொலைவு‌க்க ு இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் மைய‌ம ் கொ‌ண்டிரு‌ந்ததா க தைவா‌ன ் நா‌ட்ட ு, ம‌த்‌தி ய வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!

Show comments