Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தியை ஆ‌க்கபூ‌ர்வமாக‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் உ‌ரிமை அனைவரு‌‌க்கு‌ம் உ‌ள்ளது: ‌பிரணா‌ப்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (17:51 IST)
த‌ங்களு‌க்கா ன ச‌ட்ட‌தி‌ட்ட‌ங்களு‌க்க ு உ‌ட்ப‌ட்ட ு ஆ‌க்கபூ‌ர்வமா ன தேவைகளு‌க்கா க அண ு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்கள ை உருவா‌க்‌கி‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் உ‌ரிம ை எ‌ல்ல ா நாடுகளு‌க்கு‌ம ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு இ‌ந்‌திய ா கூ‌றியு‌ள்ளத ு.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் எ‌ரிச‌க்‌தி‌த ் துறை‌யி‌ல ் த‌ங்களு‌க்க ு இடை‌யிலா ன ஒ‌த்துழை‌ப்ப ை மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல் ல உறு‌திபூ‌ண்டு‌ள்ளதா க இ‌ந்‌தியாவு‌ம ் ஈரானு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

அ‌ண ி சேர ா நாடுக‌ள ் மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க ஈரா‌ன ் செ‌ன்று‌ள் ள ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி நே‌ற்‌றிரவ ு, ஈரா‌ன ் அ‌திப‌ர ் முகமத ு அகம‌த ின ேஜா‌த ், அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் மனெள‌ச்செ‌ர ் மொ‌ட்டா‌க ி ஆ‌கியோரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு, எ‌ரிச‌க்‌தி‌ப ் பாதுகா‌ப்ப ு ம‌ற்று‌ம ் இருதர‌ப்ப ு உறவுக‌ள ் ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌த்தா‌ர ்.

இ‌‌ந்த‌ப ் பே‌ச்‌சி‌ல ், எ‌‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் எ‌ரிச‌க்‌தி‌த ் துறை‌யி‌ல ் ஒ‌த்துழை‌ப்ப ை மு‌ன்னெடு‌த்து‌ச ் செ‌ல் ல இர‌ண்ட ு தர‌ப்பு‌ம ் உறு‌த ி தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

7.4 ‌ பி‌ல்‌லி‌ய‌ன ் டால‌ர ் ம‌தி‌ப்‌பிலா ன ஈரா‌ன ்- பா‌கி‌ஸ்தா‌ன ்- இ‌ந்‌திய ா எ‌ரிவாயு‌க ் குழா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, இ‌ந்த‌‌‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் நோ‌க்க‌ம ் அதுவ‌ல் ல எ‌ன்ற ு அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

இர‌ண்ட ு நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன தொட‌ர்புகள ை அ‌திக‌ரி‌‌க்கு‌ம ் ‌ விடய‌த்த ை மு‌ன்‌னிறு‌த்‌த ி, இருதர‌ப்ப ு உறவுகள ை மே‌ம்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற தனத ு ‌ விரு‌ப்ப‌த்த ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி ஈரா‌னிட‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இர‌ண்ட ு நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த உறவுக‌ள ் ப‌‌ற்‌றியு‌ம ், கட‌ந் த ஏ‌ப்ர‌ல ் மாத‌ம ் நட‌ந் த தனத ு இ‌ந்‌‌திய‌ப ் பயண‌த்‌தி‌ன ் வெ‌ற்‌ற ி கு‌றி‌த்து‌ம ் ஈரா‌ன ் அ‌திப‌ர ் முகமத ு அகம‌தினேஜா‌த ் பே‌சியு‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதா க அ‌‌ண ி சேர ா நாடுக‌ள ் அமை‌ச்ச‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, த‌ங்களு‌க்கா ன ச‌ட்ட‌தி‌ட்ட‌ங்களு‌க்க ு உ‌ட்ப‌ட்ட ு ஆ‌க்கபூ‌ர்வமா ன தேவைகளு‌க்கா க அண ு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்கள ை உருவா‌க்‌கி‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் உ‌ரிம ை எ‌ல்ல ா நாடுகளு‌க்கு‌ம ் உ‌ள்ளத ு எ‌ன்று‌ கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments