Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவுகணை சோதனை நட‌த்‌தியது ஜ‌ப்பா‌ன்!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (17:48 IST)
ஜ‌ப்பா‌ன ் தலைந‌‌க‌ர ் டோ‌க்‌கியோ‌வி‌ல ், தரை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வி‌ண்ண ை நோ‌க்‌க ி பா‌‌ய்‌ந்த ு செ‌ன்ற ு இல‌க்க ை கு‌றி‌ப்பா‌ர்‌த்து‌ தா‌க்கு‌ம ் வ‌ல்லம ை உடை ய ஏவுகண ை சோதனைய ை ஜ‌ப்பா‌ன ் வெ‌ற்‌றிகரமா க ப‌ரிசோ‌‌தி‌‌த்து‌ள்ளத ு.

அண்ட ை நாடா ன வடகொரியாவிடமிருந்த ு நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வரும ் அச்சுறுத்தல ் காரணமா க, ஜப்பான ் தனத ு பாதுகாப்ப ு திறன ை அதிகரித்துக ் கொள்வதற்கா க இ‌ந் த ஏவுகணைச ் சோதனைய ை நடத்தியு‌ள்ளத ு.

பிஏ‌ச ி-3 பே‌‌ட்‌ரியா‌ட ் எ‌ன்னு‌ம ் தரை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வி‌ண்ண ை நோ‌க்‌க ி பா‌‌ய்‌ந்த ு செ‌ன்ற ு இல‌க்க ை கு‌றி‌ப்பா‌ர்‌த்து‌ தா‌க்கு‌ம ் வ‌ல்லம ை உடை ய இ‌‌ந் த ஏவுகண ை சோதன ை இ‌ன்ற ு வெ‌ற்‌றிகரமா க சோ‌தி‌த்து‌ப ் பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டதா க அ‌ந்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌‌ ஷிகெர ு இ‌ஷிப ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

எ‌தி‌ர ி நா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு ஜ‌ப்பா‌ன ை தா‌க்கு‌ம ் நோ‌க்க‌த்‌தி‌ல ் செலு‌த்த‌ப்படு‌ம ் ஏவுகணைய ை தடு‌க் க அமெ‌ரி‌க் க, ஜ‌ப்பா‌ன ் பாதுகா‌ப்ப ு படை‌யின‌ர ் தடு‌க் க தவறு‌ம ் ப‌ட்ச‌த்‌தி‌ல ், இ‌ந் த தரை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ வி‌ண்ண ை நோ‌க்‌க ி பா‌‌ய்‌ந்த ு செ‌‌ன்ற ு தா‌க்கு‌ம ் ‌ திறனுடை ய ‌ பிஏ‌ச ி-3 பே‌ட்‌ரியா‌ட ் ஏவுகண ை பய‌‌ன்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

கட‌ந் த 2006 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு வடகொ‌ரிய ா ஏவுகண ை, அணுகு‌ண்ட ு சோதன ை நட‌த்‌தியதையடு‌த்த ு, அச்சுறுத்தல ் அதிகரித்த ு வருவத‌ன ் காரணமா க ஜப்பான ், அமெரிக்காவுடன ் இணைந்த ு மேற்கொள்ளப்படும ் திட்டங்கள ் மூலம ் தனத ு ஏவுகண ை பாதுகாப்ப ு திறன ை அதிகரித்த ு வருவத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments