Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்பு‌க்கு அமெ‌ரி‌க்கா க‌ண்டன‌ம்!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (17:04 IST)
பெ‌ங்களூர ு, அகமதாபா‌த்‌தி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்பு‌க‌ள ் ‌ மிகவு‌ம ் கொடி ய செய‌ல ், இதன ை வ‌ன்மையா க க‌ண்டி‌ப்பதா க அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க அமெ‌‌ரி‌க் க அர‌சி‌ன ் செ‌ய்‌திதொட‌ர்பாள‌ர ் கோ‌ன்சாலே ா கூறுகை‌யி‌ல ், " இ‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்‌புக‌ளி‌ல ் ‌ சி‌‌க்‌‌க ி ப‌லியானவ‌ர்க‌‌ள ், காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்‌து‌க்க ு எ‌ங்களத ு ஆ‌ழ்‌ந் த இரங்கலை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்‌கிறோ‌ம ்.

கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் ‌ சி‌க்‌க ி படுகாய‌ங்களு‌ட‌ன ் மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்‌சை‌ப ் பெ‌ற்ற ு வருபவ‌ர்க‌ள ் ‌ விரை‌வி‌ல ் குணமடை ய வா‌ழ்‌த்து‌‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

கட‌ந் த 26 ஆ‌ம ் தே‌த ி அகமதாபா‌த்‌தி‌ல ் நட‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்பு‌க்க ு ' இ‌ந்‌திய‌ன ் முஜாஹ‌ி‌‌தீ‌ன ்' எ‌ன் ற ‌ தீ‌விரவா‌ த இய‌க்க‌ம ் பொறு‌ப்பே‌ற்பதா க மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள அடு‌க்குமாட ி குடி‌யிரு‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு அனு‌ப்‌ப‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ மி‌ன ் அ‌ஞ்ச‌ல ் ப‌ற்‌ற ி கே‌ட்டத‌ற்க ு, அ‌‌ந் த தகவல ை நா‌ங்க‌‌ள ் பா‌ர்‌த்தோ‌ம ். ஆனா‌ல ் அதுப‌ற்‌ற ி ‌‌ உ‌ண்மைய ா எ‌ன்ற ு ‌ விசா‌ரி‌க் க மேலு‌ம ் தகவ‌ல ் எதுவு‌ம ் ‌ கிடை‌க்க‌‌வி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

பெ‌ங்களூரு‌வி‌ல ் கட‌ந் த 25 ஆ‌ம ் தே‌த ி அடு‌த்தடு‌த்த ு 9 இட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌‌ல ் 2 பே‌ர ் ப‌லியானதுட‌ன ், பல‌ர ் படுகாயமடை‌‌ந்தனர ். இதையடு‌த்து மறுநா‌ள ் 26 ஆ‌ம ் தே‌த ி குஜரா‌த ் தலைநக‌ர ் அகமதாபா‌த்‌‌தி‌ல ் நட‌‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் 49 பே‌‌ர ் ப‌லியானதுட‌ன ் 145 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments