Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 5 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (22:00 IST)
இல‌ங்கை‌யி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 5 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ் 7 படை‌யின‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவு‌னிய ா மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள பாலமோ‌ட்ட ை வ‌ழியா க த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

படை‌யின‌ரி‌ன ் இ‌ந் த மு‌ன்நக‌ர்வ ு மு‌ய‌ற்‌சி‌க்க ு எ‌திரா க ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ‌ தீ‌வி ர மு‌றிடி‌ப்பு‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ். இ‌ர‌ண்ட ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் 5 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ் 7 படை‌யின‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு பு‌தின‌ம ் இணை ய தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments