Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ஸ்தா‌ன்பு‌ல்‌லி‌ல் இர‌ட்டை கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் 15 பே‌‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (14:48 IST)
இ‌‌ஸ்தா‌ன்பு‌ல்‌லி‌ல ் நட‌ந் த இர‌‌ட்டை‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்‌பி‌ல ் 15 பே‌ர ் உட‌ல்‌ சித‌ற ி ப‌‌லியா‌யின‌ர ். 154 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

க‌ங்கொரெ‌ன ் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ், கு‌ப்பை‌த ் தொ‌ட்டி‌யி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த குறை‌ந் த ச‌க்‌த ி வா‌‌ய்‌ந் த கு‌ண்ட ு முத‌லி‌ல ் வெடி‌த்தத ு.

இதையடு‌த்த ு முத‌ல ் கு‌ண்ட ு வெடி‌த் த இட‌த்‌தி‌ல ் பொதும‌க்க‌ள ் பர‌பர‌ப்பாக‌க ் கு‌வி‌ய‌த ் தொட‌ங்‌‌கி‌ன‌ர ். இ‌ந் த பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ சி ல ‌‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ், ‌ சி ல நி‌மிட‌ங்க‌ள ் க‌ழி‌‌த்த ு அடு‌த்த ு அ‌தி க ச‌‌க்‌த ி வா‌ய்‌ந் த கு‌ண்ட ு வெடி‌த்தத ு. இ‌தி‌ல ் 15 பே‌ர ் உட‌ல்‌சித‌ற ி ப‌‌லியா‌யின‌ர ். 154 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இ‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்ப ு கா‌ட்‌சிக‌ள ் த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்ற‌ி‌ல ் ஒ‌ளிபர‌ப்ப‌ப்ப‌ட்டத ு. அ‌தி‌ல ் கு‌ண்ட ு வெடி‌த் த இட‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு ம‌க்க‌ள ் அல‌ற ி அடி‌த்து‌க ் கொ‌ண்ட ு ஓடுவது‌ம ், அ‌ந்த‌ப ் பகு‌த ி இர‌த்த‌‌க ் கள‌மாகவு‌ம ், நொறு‌ங்‌கி ய க‌ண்ணாட ி ‌ சித‌ற‌ல்களு‌ம ் கிட‌ப்பது‌ம ் தெ‌‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு ‌ நிக‌ழ்‌விட‌த்து‌க்க ு ‌‌ தீயணை‌ப்பு‌த ் துறை‌யினரு‌ம ், ‌ மீ‌ட்பு‌ப ் படை‌‌யினரு‌ம ் ‌ விரை‌ந்த ு வ‌ந்தன‌ர ். அ‌ப்பகு‌தி‌யி‌ல ் பாதுகா‌ப்ப ு பல‌ப்படு‌த்‌த‌ப்ப‌ட்டு‌ள்ளதா க தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்ற ன. மேலு‌ம ் இ‌ந் த கு‌ண்ட ு வெடி‌ப்ப ு ப‌ற்‌ற ி காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌வி ர ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments