Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு குண்டுவெடிப்பு: வங்கதேசம் கண்டனம்!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (17:50 IST)
பெங்களூருவில் நேற்று நடந்த தொடர ் குண்டுவெடிப்புக்கு வங்கதேச அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு இடைக்கால அரசின் அயலுறவு ஆலோசகர் இப்திகார் அகமது சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு குண்டுவெடிப்புக்கு வங்கதேச மக்க‌ள் கடு‌ம் கண்டனம் தெரிவிப்பதாகவும், இதுபோன்ற கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதல்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இப்திகார் அகமது அதில் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவின் பல்வேறு இடங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments