Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்‌கிர‌ஸ் வெ‌ற்‌றி: ‌சி‌றில‌ங்கா ம‌கி‌ழ்‌ச்‌சி!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (15:19 IST)
ம‌க்களவை‌யி‌ல ் ந‌ம்‌பி‌க்கை‌த ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ. ம ு. க ூ. அரச ு வெ‌ற்‌றிபெ‌ற்று‌‌ள்ளத‌ற்க ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு ம‌கி‌ழ்‌ச்‌ச ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கா‌ங்‌கிர‌ஸ ் அர‌சி‌ன ் வெ‌‌ற்‌ற ி தா‌ன ் மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்க ு எ‌திரா ன போரு‌க்க ு சாதகமா க அமை‌ந்து‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா கூ‌றியு‌ள்ளத ு.

‌ சி‌றில‌ங்க ா அமை‌ச்ச‌ர ் மை‌த்‌‌தி‌ரிபா ல ‌ சி‌றிசே ன கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌‌க்கை‌யி‌ல ் " இ‌ந்‌தி ய அர‌சி‌ன ் இ‌ந் த வெ‌ற்‌றியா‌ல ் இ‌‌ந்‌தியா‌வி‌ன ் உறு‌தி‌நில ை ம‌ட்டும‌ல் ல, தெ‌ற்கா‌சி ய ம‌ண்டல‌த்‌தி‌ன ் உறு‌தி‌நிலையு‌ம ் கா‌ப்பா‌ற்ற‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்லா‌த ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ல ் இ‌ந்‌தி ய அரச ு தோ‌ற்‌றிரு‌ந்தா‌ல ், தே‌ர்த‌ல ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ். பெ‌ரி ய அள‌விலா ன கொ‌ள்க ை முடிவுக‌ள ் எதையு‌ம ் இ‌ந்‌தி ய அர‌சினா‌ல ் எடு‌த்‌திரு‌க் க முடியாத ு. தெ‌ற்கா‌சியா‌வி‌ன ் உறு‌தி‌நிலை‌யி‌‌ல ் தடுமா‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம ். த‌மி‌‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்க ு எ‌திரா ன ‌ சி‌றில‌ங் க அர‌சி‌ன ் போரு‌ம ் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌க்கு‌ம ்.

இ‌ந்‌தி ய அரச ு வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளதா‌ல ் இவ ை அனை‌த்து‌ம ் த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு." எ‌ன்று‌ள்ளா‌ர ்.

க‌ச்ச‌த்‌தீவ ு ‌ விவகார‌ம ் ப‌ற்‌ற ி அவ‌ர ் கூறுகை‌யி‌‌ல ், " இ‌ந் த ‌ விடய‌த்‌தி‌ல ் இ‌ந்‌தி ய அர‌சி‌ற்க ு நெரு‌க்கடிக‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு கு‌றி‌த்த ு ‌ சி‌றில‌ங்க ா கவலையடை‌கிறத ு. இ‌ந்‌தியா‌வி‌ன ் ம‌த்‌தி ய அரசுடனேய ே ‌ சி‌றில‌ங்க ா தொட‌ர்புகளை‌ப ் பராம‌ரி‌‌க்கும ே த‌வி ர, மா‌நி ல அரசுகளுட‌ன ் அ‌ல் ல" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments