Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் கடு‌ம் நிலநடுக்கம்!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (12:40 IST)
ஜப்பானின் வடக்குப் பகுதியில ் உள்ள ஹோன்சு தீவின் மலைப்பாங்கான இடத்தில் நேற்றிரவு கடு‌ம ் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.8 ஆக பதிவாகியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.26 மணியளவில் (இந்திய நேரப்படி நேற்றிரவு 9 மணி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக 110 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதில் சிலரது எலும்புகள் உடைந்துள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மிதமான மழை, பனிப்பொழிவு காணப்படுவதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Show comments