Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோலி சூறாவளியால் டெக்சாஸ், மெக்ஸிகோ பாதிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (12:25 IST)
மெக்ஸிகோ கடல்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சூறாவளியாக மாறி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், மெக்ஸிகோ கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாநிலத்தின் தெற்கு கடலோரப்பகுதியை கடந் த போது சூறாவளியின் தாக்கம் பயங்கரமாக இருந்ததாகவும் (மணிக்கு 160 கி.மீ), இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூறாவளியின் தாக்கத்தால் டெக்சாஸ், மெக்ஸிகோவில் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றும் மழை தொடரும் என்பதால் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளுக்கு புதிய சிறப்பு ரயில்கள்!

Show comments