Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள‌ அ‌திப‌ர் நாளை ப‌த‌வியே‌ற்பு!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (11:55 IST)
நேபாள‌த ்‌ தி‌ன ் முத‌ல ் அ‌திபரா க தே‌‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள, நேபா ள கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி தலைவ‌ர ் ரா‌ம ் பரத‌ன ் யாத‌வ ் நாள ை பத‌வியே‌ற்‌கிறா‌ர ்.

நேபா ள நா‌ட்டி‌ன ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி, அவரு‌க்க ு பத‌வி‌ப்‌பிரமாணமு‌ம ், ர‌க‌சி ய கா‌ப்ப ு ‌ பிரமாணமு‌ம ் செ‌ய்த ு வை‌ப்பா‌ர ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

பத‌வியே‌ற்ப ு ‌ நி‌க‌ழ்‌‌ச்‌ச ி முடி‌ந்தது‌ம ், பல‌த் த ராணு வ பாதுகா‌ப்புட‌ன ், மஹரா‌ஜ்கு‌ன்‌ஜ ் எ‌‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் அமை‌ந்து‌ள் ள பு‌தி ய அ‌திபரு‌க்கா ன '‌ சீ‌ட்ட‌ல ் ‌ நிவா‌ஸ ்' மா‌ளிகை‌க்க ு செ‌ல்‌‌கிறா‌ர ்.

நேபா ள நா‌ட்டி‌ன ் மு‌ன்னா‌ள ் ம‌ன்ன‌ர ் ஞானே‌ந்‌திர ா ப‌ய‌ன்படு‌த்‌த ி வ‌ந் த கரு‌‌ப்ப ு வ‌ண் ண கா‌ரி‌ல ் ராணுவ‌ம ் புடைசூ ழ ரா‌ம ் பரத‌ன ் யாத‌வ ், அ‌திப‌ர ் மா‌‌ளிகை‌க்கு‌ச ் செ‌ல்‌கிறா‌ர ். பாதுகா‌ப்‌பு‌க்கா க 1000 ராணுவ‌த்‌தின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கி‌டைய ே, வரு‌ம ் ‌ வியாழ‌‌க்‌கிழம ை அ‌ன்ற ு அர‌சிய‌ல ் ‌ நி‌ர்ணயசபை‌த்‌ தலைவரை‌த ் தே‌ர்‌ந்தெடு‌‌ப்பத‌ற்கா ன தே‌ர்‌த‌ல ் நடைபெ ற உ‌ள்ளத ு. இ‌‌‌தி‌ல ் நேபா‌ள ி கா‌‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி, ‌ சி‌.ப ி. எ‌ன ்.- ய ு. எ‌ம ். எ‌ல ்., எ‌ம்‌.ப ி. ஆ‌ர ்.‌ எ‌ப ். ஆ‌‌கி ய மூ‌ன்ற ு க‌ட்‌ச ி கூ‌ட்ட‌‌ணி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் அ‌ப்பத‌வி‌க்க ு யுஎ‌ம்எ‌ல ் க‌ட்‌சி‌யி‌ன ் சுபா‌ஷ ் நே‌ம்வா‌ங ் ஏ‌ற்கனவ ே வே‌ட்பாளரா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments