Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்த வரைவு : இந்தியா சந்தேகங்களைத் தீர்க வேண்டும் – ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்கள்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (13:50 IST)
இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த உருவாக்கியுள் ள கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவ ு தொடர்பா க தங்களுக்க ு ஏற்பட்டுள் ள அனைத்த ு சந்தேகங்கள ை இந்திய ா தீர்க் க வேண்டும ் என்ற ு பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையின ் (IAEA) ஆளுநர்கள ் கூறியுள்ளனர ்.

வியன்னாவில ் உள் ள பன்னாட்ட ு அண ு சக்த ி கண்காணிப்ப ு முகமையின ் தலைமையகத்தில ் நேற்ற ு நடந் த சிறப்புக ் கூட்டத்தில ் அதன ் ஆளுநர்களுக்கும ், அண ு சக்த ி தொழில ் வணிக்க ் குழுவின ் உறுப்ப ு நாடுகளின ் பிரதிநிதிகளுக்கும ் கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவ ை குறித்த ு இந்தி ய அயலுறவுச ் செயலர ் சிவ ் சங்கர ் மேன்ன ் விளக்கினார ்.

பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையின ் ஒப்புதலுக்கா க இந்திய ா உருவாக்கியுள் ள கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவில ், ஒப்பந்தத்த ை துண்டித்துக்கொள்வத ு, மாற்ற ு நடவடிக்க ை என்பத ு உள்ளிட் ட பல்வேற ு அம்சங்களில ் தங்களுக்க ு சந்தேகம ் உள்ளதெ ன ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்களும ், அண ு சக்த ி தொழில்நுட் ப வணிக்க ் குழுவின ் (Nuclear Suppliers’ Group) உறுப்பினர்களும ் தெரிவித்ததா க அச்செய்த ி கூறுகின்றத ு.

“எங்களுடை ய சி ல கேள்விகளுக்க ு அவர்கள ் ( இந்திய ா) பதிலளித்தார்கள ், ஆனால ் எல்ல ா கேள்விகளுக்கும ் திருப்திகரமா க பதிலளிக்கவில்ல ை” என்ற ு அவர்கள ் தெரிவித்துள்ளனர ்.

அண ு சக்த ி ஒத்துழைப்பின ் கீழ ் தங்களத ு அண ு உலைகளுக்க ு கிடைக்கவேண்டி ய யுரேனியம ் எரிபொருள ் நிறுத்தப்பட்டால ் பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடனா ன கண்காணிப்ப ு ஒப்பந்தத்த ை முறித்துக்கொள் ள இந்தியாவிற்க ு உரிம ை தரும ் பிரிவும ், எரிபொருளைப ் பெ ற மாற்ற ு நடவடிக்க ை மேற்கொள்ளும ் உரிம ை தொடர்பாகவும ் சந்தேகங்கள ் உள்ளதெனவும ் அவர்கள ் தெரிவித்துள்ளனர ்.

ஆயினும ், ஆகஸ்ட ் 1 ஆம ் தேத ி நடைபெறவுள் ள பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையின ் ஆளுநர்கள ் கூட்டத்தில ் இந்தியாவிற்கா ன கண்காணிப்ப ு ஒப்பந்தத்திற்க ு ஒப்புதல ் அளிக்கப்படும ் என்ற ு அவர்கள ் தெரிவித்ததாகவும ் அச்செய்த ி கூறுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

Show comments