Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவுகணை சோதனை செ‌ய்தது அமெ‌ரி‌க்கா!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (11:39 IST)
நெடு‌ந்தொலைவ ு செ‌ன்ற ு இல‌க்க ை கு‌றி‌‌ப்பா‌ர்‌த்து‌த ் தா‌க்க‌க்கூடி ய ஏவுகண ை சோதனைய ை அமெ‌ரி‌க்க ா வெ‌ற்‌‌றிகரமா க சோ‌‌தி‌த்து‌ப ் பா‌ர்‌த்து‌ள்ளத ு.

அலா‌ஸ்கா‌வி‌ல ் உ‌ள் ள கோடியா‌க ்‌ ‌ தீ‌வி‌லிரு‌ந்த ு ‌ கி‌‌‌ரீ‌ன்‌வி‌ச ் நேர‌ப்பட ி நே‌ற்‌றிரவ ு 10.47 ம‌ணி‌க்க ு ( இ‌ந்‌‌தி ய நேர‌ப்பட ி இ‌ன்ற ு அ‌த ிகால ை 4.17 ம‌ண ி) இல‌க்கை‌‌ச ் செ‌ன்ற ு தா‌க்க‌க்கூடி ய இ‌ந் த ஏவுகண ை சோதன ை வெற்றிகரமா க நடைபெற்றதா க அமெ‌ரி‌க் க பாதுகா‌ப்பு‌ தலைமையகமா ன பெ‌‌ன்டக‌ன ் வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

க‌லிபோ‌‌ர்‌னியா‌வி‌ல ் உ‌ள் ள ‌‌ பியே‌ல ் விமான‌ப்படை‌த ் தள‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ராடா‌ர் மூல‌ம ் இ‌ந் த ஏவுகண ை க‌ண்கா‌ணி‌க்க‌ப்ப‌ட்டதாகவும ் அந் த அறிக்க ை தெரிவிக்கிறத ு.

ஏவுகண ை பாதுகாப்ப ு திட்டத்தில ் உள் ள ராடார்கள ், ஏவுகண ை பாதுகா‌ப்ப ு முறை‌யி‌ல ் உ‌ள் ள செ‌ன்சா‌ர ் கருவிகளின ் செயல்பாடுகள ை ஆய்வ ு செய்வதற்கா க இந் த சோதன ை நடத்தப்பட்டதாகவும ் பென்டகன ் கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Show comments