Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌ம்: இ‌‌ந்‌‌தியா- பா‌க். இ‌ன்று ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (11:01 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ‌‌ விவகார‌ம ் தொட‌ர்பா க இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் நாடுக‌ளி‌ன ் உய‌ர ் அ‌திகா‌ரிக‌‌ள ் இடை‌யிலா ன ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌ம ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌‌ல ் இ‌ன்ற ு நடைபெறு‌கிறத ு.

இ‌ன்றைய‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், கட‌ந் த ம ே 21 ஆ‌ம ் தே‌த ி இ‌ந்‌தி ய அயலுறவு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஷ ா முகமத ு குரோ‌ஷ ி இடைய ே நடைபெ‌ற் ற 4- வத ு சு‌ற்று‌ப ் பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ன ் அ‌ம்ச‌ங்கள ை ‌ நடைமுறை‌ப்படு‌த்துவத ு ப‌ற்‌ற ி ஆலோ‌சி‌க்க‌ப்படு‌கிறத ு.

இர ு நாடுகளு‌க்‌கிட‌ைய ே போ‌க்குவர‌த்த ு, வ‌ர்‌த்த க வா‌ய்‌ப்புகள ை அ‌திக‌ரி‌ப்பத ு தொட‌ர்பா க இ‌ன்றை ய பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல ் ஆலோ‌சி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌‌தி‌ர்‌பா‌ர்‌ப்பதா க பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அலுவல‌க‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்குற‌ி‌ப்‌பி‌ல ் கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌திய ா சா‌ர்‌பி‌ல ் அயலுறவு‌த ் துற ை இண ை செயலாள‌ர ் ட ி.‌ ச ி.ஏ ராகவ‌ன ் தலைமை‌யிலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் சா‌ர்‌பி‌ல ் அத‌ன ் பொத ு இய‌க்குன‌ர ் ( தெ‌ற்கா‌சிய ா ம‌ற்று‌ம ் சா‌ர்‌க ்) அ‌ஜி‌ஸ ் அகமத ு சவு‌த்‌ர ி தலை‌மையிலு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ள்‌கி‌ன்றன‌ர ்.

மு‌ன்னதா க இ‌ந் த ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌ம ் கட‌ந் த 10 ஆ‌ம ் தே‌த ி நடைபெறுவதா க இரு‌ந்தத ு. ஆனா‌ல ் ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் காபூ‌லி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய தூதர‌க‌‌ம ் அருக ே நட‌‌ந் த த‌ற்கொலை‌த ் தா‌க்குதலை‌த ் தொட‌ர்‌ந்த ு கூ‌ட்ட‌ம ் த‌ள்‌ளி‌ வை‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments