Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌‌ப்கா‌‌ன். எ‌ல்லை‌யி‌ல் பா‌‌கி‌ஸ்தா‌ன் பாதுகா‌ப்பை பல‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (13:46 IST)
தீ‌விரவா‌திக‌ள் ஊடுருவதை‌த் தடு‌க்க ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் உடனான எ‌ல்லை‌ப் ப‌கு‌திக‌ளி‌ல் பாதுகா‌ப்பை பா‌கி‌ஸ்தா‌ன் பல‌ப்படு‌‌த்த வே‌‌ண்டு‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்க கூ‌றியு‌ள்ளத ு.

வா‌‌ஷி‌ங்கட‌னி‌ல் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்களை‌‌கூ‌ட்டாக‌ச் ச‌ந்‌தி‌த்த அ‌ந்நா‌ட்டி‌ன் பாதுகா‌ப்பு‌த் துறை செயலாள‌ர் ராப‌ர் கே‌ட்‌ஸ ், க‌ப்ப‌ற்படை‌த் தளப‌தி மை‌க் மு‌ல்லெ‌ன் ஆ‌கியோ‌ர ், எ‌ல்லை‌யி‌ல் பாதுகா‌ப்பை பல‌ப்படு‌த்துவத‌ன் மூல‌ம் ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ள் ஊடுருவதை தடு‌க்க முடியு‌ம் எ‌ன்றன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன ் எ‌ல்லை வ‌‌ழியாக ‌தீ‌விரவா‌திக‌ள் ஊடுருவதால் அவ‌ர்க‌ள் ஆ‌‌ப்கா‌‌னி‌ஸ்தா‌னி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்துவது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறத ு. இதனா‌ல் அ‌ங்கு பாதுகா‌ப்பை அ‌திக‌ரி‌க்க பா‌கி‌ஸ்தா‌ன் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம ். தீ‌விரவா‌‌திக‌ள் அ‌திக அள‌வி‌ல் ஊடுருவதை உடனடியாக தடு‌க்க வே‌ண்டு‌ம ்.

தீ‌விரவா‌திக‌ள் பா‌கி‌ஸ்தானை சொ‌ர்‌க்க பூ‌மியாக பய‌ன்படு‌‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர ். அவ‌ர்க‌ள் அ‌ங்கு த‌ங்‌கி ‌தீ‌விரவா‌த ச‌தி‌ச்செய‌ல்களை செ‌ய்ய ‌தி‌ட்ட‌மிடு‌கி‌ன்றன‌‌ர் எ‌ன்று தா‌ன் கட‌ந்த வார‌ம ் இ‌ஸ்லாமாபா‌த்து‌க்கு‌ச் செ‌ன்ற போது பா‌‌கி‌ஸ்தா‌ன் தலைவ‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்து பே‌சியபோது தெரிவித்ததாக க‌ப்ப‌ற்படை தளப‌தி மு‌ல்லெ‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

எ‌ல்லை‌யி‌ல் பாதுகா‌ப்பு நடவடி‌க்கைகளை அ‌திக‌ரி‌க்க பா‌கி‌ஸ்தா‌ன் அரசு நடவடி‌க்கை எடு‌க்கா‌வி‌‌ட்டா‌ல் அமெ‌‌ரி‌க்கா தேவையான நடவடி‌க்கைகளை எடு‌க்கு‌ம் எ‌ன்று இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்ததாக பா‌கி‌ஸ்தா‌ன் நா‌ளித‌ழ்க‌ளி‌ல் வெ‌ளியான செ‌ய்‌திகளை அவ‌ர் மறு‌த்து‌ள்ளா‌ர ்.

தீ‌‌விரவா‌திக‌ள் ஊடுருவலை‌த் தடு‌க்க ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் எ‌ல்லை‌ப் பகு‌தி‌யை பல‌ப்படு‌த்‌தி வருவதாக வ‌ந்த தகவ‌ல்களையு‌ம் பாதுகா‌ப்பு‌த் துறை செயலாள‌ர் ராப‌ர்‌ட் கே‌ட்‌‌ஸ் மறு‌த்து‌ள்ளா‌ர ்.

ஆனா‌ல் எ‌‌தி‌ர்கால‌த்‌தி‌ல் பாதுகா‌ப்பு நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ள்வோ‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

Show comments