Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஷ்யா வெடி‌விப‌த்‌தி‌ல் 9 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (11:34 IST)
ர‌ஷ்யா‌‌வி‌ன ் தெ‌‌ற்க ு மாகாணமா ன செச‌ன்யா‌வி‌‌ல ் ராணு வ தளவா ட வாக‌ன‌த்‌தி‌ல ் இரு‌ந் த வெடிபொரு‌ட்கள ை ம‌ற்றொர ு வாக‌ன‌த்‌து‌க்க ு மா‌ற்‌றி‌க்கொ‌ண்டி‌ந்தபோத ு எ‌தி‌ர்பாராத‌விதமா க வெடிபொரு‌ட்க‌ள ் ‌ திடீரெ ன வெடி‌த்த‌‌தி‌ல ் 9 ராணுவ‌த்‌தின‌ர ் ப‌லியா‌யின‌ர ். 4 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

ஷா‌ல ி நகர‌த்‌தி‌‌ன ் அருக ே ஆயுத‌‌ங்க‌ள ை ஏ‌ற்‌றி‌ச ் செ‌ல்லு‌ம ் ராணு வ வாகன‌த்‌தி‌ல ் இரு‌ந் த வெட ி பொரு‌ட்கள ை ம‌ற்றொர ு வாகன‌த்‌தி‌ல ் ஏ‌ற்‌றி‌க்கொ‌ண்டிரு‌ந்தபோத ு இ‌ந் த வெடி‌விப‌த்த ு ஏ‌ற்ப‌ட்டதா க அ‌ந்நா‌ட்ட ு பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளத ு.

படுகாயமடை‌ந் த 6 பே‌‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ். ஆனா‌‌ல ் அவ‌ர்க‌ளி‌‌ல ் இர‌ண்ட ு பே‌ர ் ‌ சி‌‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ். இதனா‌ல ் 7 ஆ க இரு‌ந் த ப‌ல ி எ‌ண்‌ணி‌க்க ை 9 ஆ க உய‌ர்‌ந்தத ு.

இ‌ ந் த வெட ி ‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு ‌ விசாரண ை நடைபெ‌ற்ற ு வரு‌கிறத ு. மேலு‌ம ் இத ு ப‌ற்‌ற ி ‌‌ வி‌ரிவா க விசாரண ை நட‌த் த த‌ன ி ஆணைய‌ம ் ஒ‌ன்ற ு அமை‌க்க‌ப்படு‌ம ் என‌்ற ு பாது‌கா‌ப்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் அன‌ட்டோ‌ல ி செ‌ர்டியுகோ‌வ ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments