Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் ‌மீதான தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்‌பி‌ல்லை: பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (14:33 IST)
ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌ன ் தலைநக‌ர ் காபூ‌லி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய தூதர‌கம ் அருக ே ச‌மீப‌த்‌தி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குதலு‌க்கு‌ம ், த‌ங்களு‌க்கு‌ம் ‌எ‌ந் தத ் தொட‌ர்பு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன் பாதுகா‌ப்பு‌ அமை‌ச்ச‌ர ் சவு‌த்‌‌ர ி அகமத ு மு‌க்தா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் ‌மீதான தா‌க்குத‌லி‌ல் பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் உளவு‌த்துற ை‌க்கு தொட‌ர்பு‌ள்ளதா க‌ கூறு‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ன ் கு‌ற்ற‌ச்சா‌ட்ட ை அவ‌ர ் மறு‌த்து‌ள்ளா‌ர ். வலுவு‌ள் ள ஆதார‌ம ் எதுவு‌ம ் இ‌ல்லாம‌ல ் இத ு போ‌ன்ற ு கு‌ற்ற‌ச்சா‌ட்ட ை கூறுவத ு ‌ நியாயம‌ற்றத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றி‌யு‌ள்ளா‌ர ்.

எ‌னினு‌ம ், இத ு போ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல்லா த கு‌ற்ற‌ச்சா‌ட்டுகளா‌ல ் இ‌ந்‌திய ா- பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌யிலா ன உற‌வி‌ல ் எ‌வ்‌வி‌ த பா‌தி‌ப்பு‌ம ் ஏ‌ற்படாத ு எ‌ன்ற ு அவ‌ர ் மேலு‌ம ் கூ‌றினா‌ர ்.

எ‌ந்த‌விதமா ன ஆதாரமு‌ம ் இ‌ல்லாம‌ல ் இதுபோ‌ன் ற ஒர ு கு‌ற்ற‌ச்சா‌ட்டை‌க ் கூறுவத ு மு‌க்‌கியமா க இர ு நாடுகளு‌க்கு‌ம ் இடையேயா ன உறவ ை மேலு‌ம ் மே‌ம்படு‌த் த நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் இ‌வ்வேளை‌யி‌ல ் கூ‌றுவத ு பு‌‌த்‌திசா‌லி‌த்தனமாகத ு எ‌ன்று‌ம ் சவு‌த்‌ர ி அகமத ு மு‌க்தா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தி ய அ‌திகா‌ரிக‌ளி‌ன ் இ‌ந் த கு‌ற்ற‌ச்சா‌ட்ட ை பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன ் தகவ‌ல ் தொட‌ர்ப ு ம‌ற்று‌ம ் ஒ‌லி‌பர‌ப்பு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ஷெ‌‌ர்‌ர ி ர‌ஹ‌்மானு‌ம ் மறு‌த்து‌ள்ளா‌ர ்

ஆப்கானிஸ்தான ் தலைநகர ் காபூலில ் உள் ள இந்தி ய தூதரகம ் அருக ே கட‌ந் த 7‌ ம ் தே‌த ி நட‌‌த்த‌ப்ப‌ட் ட குண்டுவெடிப்பில் 4‌ இ‌ந்‌திய‌ர்க‌ள் உ‌ள்ப ட 28 பேர ் ப‌லியா‌‌யின‌ர ். பல‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments