Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌லி‌ப்பை‌ன்‌சி‌ல் 6.1 ‌ரி‌க்ட‌ர் ‌நில நடு‌க்க‌ம்!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (13:47 IST)
வட‌க்க ு ‌ பி‌லி‌ப்பை‌ன்‌சி‌ற்கு‌ம ் தைவா‌னி‌ற்கு‌ம ் இடை‌ப்ப‌ட் ட ‌ தீவு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு 6.1 ‌ ரி‌க்ட‌‌ர ் அள‌விலா ன ‌ நில நடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

ப‌ட்டானெ‌ஸ ் ‌ தீவுக‌ளி‌ல ் உ‌ள் ள பா‌ஸ்கே ா நகர‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 70 மை‌ல ் தொலை‌வி‌ல ் லூசா‌ன ் ‌ நீ‌ரிணை‌ப்‌பி‌ல ் கடலு‌க்கடி‌யி‌ல ் இ‌ந் த ‌ நில நடு‌க்க‌த்‌தி‌ன ் மைய‌ம ் அமை‌ந்‌திரு‌ந்ததாகவு‌ம ், இத‌‌‌ற்கு‌ப ் ‌ பிறக ு 4.6 ‌ ரி‌க்ட‌ர ் அள‌வி‌ற்க ு ‌ பி‌ன்ன‌தி‌ர்வ ு ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம ் அமெ‌ரி‌க் க பு‌வி‌யிய‌ல ் ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந் த ‌ நில நடு‌க்க‌த்‌தினா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட சே த ‌ விவர‌ம ் ப‌ற்‌றி ய தகவ‌ல ் எதுவு‌ம ் உடனடியாக‌க ் ‌ கிடை‌க்க‌வி‌‌ல்ல ை. பசு‌பி‌க ் நெரு‌ப்ப ு வளைய‌த்‌தி‌ல ் அமை‌ந்து‌ள் ள ‌ பி‌லி‌ப்பை‌ன்‌ஸ ் ‌ தீவுக‌ளி‌ல ் ‌ நில நடு‌க்க‌ங்க‌ள ் சாதாரணமா க ஏ‌ற்படு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Show comments