Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெனிசுலாவின் மென்டோசா பிரபஞ்ச அழகி

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (12:03 IST)
வியட்நாம ் நாட்டின ் நாடரங ் பகுதியில ் நடந் த பிரபஞ் ச அழகிப ் போட்டியில ் ( மிஸ ் யுனிவர்ஸ ்), வெனிசுல ா அழக ி டயான ா மென்டோச ா அழகிப ் பட்டம ் வென்றுள்ளார ்.

நாடரங ் பகுதியில ் கடந் த சி ல நாட்களா க நடந்த ு வந் த பிரபஞ் ச அழகிப ் போட்டியின ் இறுதிச்சுற்ற ு நேற்ற ு ( இந்தி ய நேரப்பட ி இன்ற ு) நடந்தத ு.

இறுதிச்சுற்றின ் கடைச ி கட்டத்தில ் மெக்ஸிக ோ அழக ி எலியாஸ ் நஜீர ா, டோமினிக ் குடியரச ை சேர்ந் த குரூஸ ் கொன்சேலாஸ ், கொலம்பிய ா அழக ி டலியான ா, வெனிசுல ா அழக ி மென்டோச ா, ரஷ் ய அழக ி வெர ா கிரசோவ ா ஆகியோர ் முன்னிலையில ் இருந்தனர ்.

முடிவில ், வெனிசுலாவைச ் சேர்ந் த மொன்டோச ா பிரபஞ் ச அழகியா க அறிவிக்கப்பட்டார ்.

இதையடுத்த ு கடந்தாண்ட ு பிரபஞ் ச அழகியா க தேர்வ ு செய்யப்பட் ட ஜப்பானின ் ரிய ோ மோர ி, 2008 ம ் ஆண்டுக்கா ன பிரபஞ் ச அழகிப ் பட்டத்த ை மென்டோசாவுக்க ு வழங்கினார ்.

மொத்தம ் 80 நாடுகள ை சேர்ந் த அழகிகள ் பங்கேற் ற இப்போட்டியில ், இந்தியாவின ் சார்பில ் மிஸ ் இந்திய ா பட்டம ் வென் ற சிம்ரன ் கவுர ் கலந்த ு கொண்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments