Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சி‌ர் கொலை: பா‌கி‌ஸ்தா‌ன் கோ‌ரி‌க்கையை ஐ.நா. ஏ‌ற்றது!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (16:20 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டோ‌ படுகொல ை வழ‌க்க ை சுத‌‌ந்‌திரமா ன ஆணைய‌‌‌‌‌ம ் ‌ விசா‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற பா‌‌கி‌ஸ்தா‌ன ் கோ‌ரி‌க்கைய ை ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் அவை‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் பா‌ன ் ‌ க ி மூ‌ன ் ஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

ஆனா‌ல ், ஆணைய‌த்‌தி‌ற்கா ன ‌ நி‌த ி, உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை, சுத‌‌ந்‌திர‌த்‌தி‌ற்கா ன வரையறைக‌ள ், ‌ விசாரண ை ‌ வி‌திமுறைக‌ள ் ஆணைய‌‌ம ் தொட‌ர்பா ன ம‌ற் ற ‌ விவர‌ங்க‌ள ் ஐ. ந ா.‌ வி‌ன ் உறு‌ப்ப ு நாடுகளுட‌ன ் ஆலோ‌சி‌த் த ‌ பிறக ு முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு, நே‌ற்ற ு மால ை பா‌ன ் ‌ க ி மூ‌ன ்- உட‌ன ் 45 ‌ நி‌மிட‌ங்க‌ள ் பே‌ச்ச ு நட‌த்‌தி ய ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ஷ ா முகமத ு குரே‌ஷ ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

2007, டிச‌ம்ப‌ர ் 27 இ‌ல ் ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல ் நட‌ந் த பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌ர்த‌ல ் ‌ பிர‌ச்சார‌ப ் பேர‌ணி‌யி‌ல ் நட‌ந் த தா‌க்குதலு‌க்க ு காரணமானவ‌ர்க‌ள ், ‌ நி‌த ி உத‌வ ி செ‌ய்தவ‌ர்க‌ள ், செயலா‌க்‌கியவ‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட கு‌ற்றவா‌ளிக‌ள ் அனைவரையு‌ம ் இ‌ந் த ‌ விசாரணை‌க ் குழ ு அடையாள‌ம ் கா‌ட்டு‌ம ் எ‌ன்றா‌ர ் குரே‌ஷ ி.

மு‌ன்னதா க, பெனா‌சி‌ர ் பு‌ட்டோ‌ படுகொல ை வழ‌க்‌கி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு நட‌த்து‌ம ் ‌ விசாரணை‌யி‌ல ் த‌ங்களு‌க்க ு ந‌ம்‌பி‌க்க ை இ‌ல்ல ை எ‌ன்பதா‌ல ், சுத‌ந்‌திரமா ன ‌ விசாரணை‌க ் குழுவ ை ஐ. ந ா. ‌ நிய‌மி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்‌திரு‌ந்தத ு. ஆனா‌ல ் இத ை பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் ‌ நிராக‌ரி‌த்தா‌ர ்.

பி‌ப்ரவ‌ர ி 18 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த பொது‌த ் தே‌ர்த‌லு‌க்கு‌ப ் ‌ பிறக ு அமை‌ந் த பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌‌ள ் க‌ட்‌ச ி தலைமை‌யிலா ன கூ‌ட்ட‌ண ி அரச ு, ஐ. ந ா. ‌ விசாரணை‌ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தே‌சிய‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்‌றியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments